அமேசானின் Tech Gadgets விலை மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள்..! Latest in tech gadgets..!

Latest in tech gadgets

அமேசானின் Useful Gadgets விலை மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள்..! Latest in tech gadgets..!

Latest in tech gadgets..! டெக்னாலஜி உலகில் நாளுக்கு நாள் புதுப்புது வசதிகளுடன் கொண்ட கேட்ஜெட்ஸ் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் அமேசானில் பலவகையான பொருட்கள் (tech gadgets) அறிமுகம் செய்யப்பட்டுவருகிறது.

அவை அனைத்தும் பயனர்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. சரி வாங்க அமோசனின் tech gadgets-ன் விலை மற்றும் அதன் சிறப்பு அம்சங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க…

வைரம் தரம் பார்க்கும் மீட்டர் / Latest in tech gadgets – Diamond Tester:

Diamond Tester

வைரம் தரம் பார்க்கும் மீட்டர் / Latest in tech gadgets – Diamond Tester இது ஒரு diamond checker machine ஆகும். Diamond Tester பயன்படுத்தி தங்கள் வைரம் நகை உண்மையானதா என்பதை நீங்களே உறுதி செய்து கொள்ளலாம். 

முதலில் இந்த Diamond Tester இயந்திரத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள பேட்டரியினை இயந்திரத்துடன் பொருத்தி கொள்ளுங்கள்.

பின் Diamond Tester உங்கள் கையில் நேராகப் பிடித்துக் கொள்ளுங்கள். பின் வைர கல்லினை ஒரு metal plate-ன் மீது அல்லது தங்கள் கைகள் வைரக்கற்கள் மீது படாதவாறு பிடித்து கொள்ளுங்கள். பின் தங்கள் வைர கல்லுக்கு மேலே Diamond Tester-ஐ வைத்து  கொள்ளுங்கள்.

கல் ஒரு உண்மையான வைரமாக இருந்தால், நிலை மீட்டர் புள்ளி 8 (GREEN LIGHT) வரை உயர்ந்து ஒரு பீப் பீப் ஒலியை உருவாக்கும். தங்கள் வைர நகை போலியானதாக இருந்தால் இயந்திரத்தில் இருந்து எந்த ஒரு சத்தம் ஏற்படாது.

அதுவே வைர நகை மெட்டல் (metal of the jewellery) நகையாக இருந்தால் இந்த diamond checker machine-யில் இருந்து சத்தமானது விடாது ஒலித்து கொண்டே இருக்கும். இந்த சோதனைகள் மூலம் தங்கள் வைரம் மற்றும் வைர நகையின் தரத்தினை உறுதி செய்து கொள்ளலாம். இந்த சோதனைகளை உறுதி செய்த பின் இந்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை இயந்திரத்தில் இருந்து தனியாக எடுத்து விட வேண்டும்.

இந்த Latest in tech gadgets அதவாது Diamond Tester இயந்திரம் தங்களுக்கு பயன்படும் என்பதாக இருந்தால், இப்பொழுதே ஆன்லைன் ஷாப்பிங் ஷடோரில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த இயந்திரத்தின் விலை ஷாப்பிங் ஷடோரில் 1,000 ரூபாயில் இருந்து 4,000 ரூபாய் வரை விற்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.

 1. www.amazon.in
 2. www.amazon.com
 3. dir.indiamart.com
 4. www.indiamart.com

Whistle key finder:

whistle key finder

Latest in tech gadgets:- வீட்டில் சாவியை எங்கயாவது வைத்துவிட்டு அடிக்கடி சாவியை தேடுபவர் நீங்கள். அப்படியென்றால் உங்களுக்கான கேட்ஜெட்தான் இந்த whistle key finder. எளிதில் பைக் சாவியை கண்டு பிடிக்க இந்த whistle key finder கேட்ஜெட் மிகவும் பயன்படுகிறது.

அதாவது whistle key finder கேட்ஜெட்டை பைக் சாவியுடன் இணைத்து கொள்ளுங்கள், இப்பொழுது பைக் சாவினை வீட்டில் எங்கயாவது வைத்துவிட்டு அதை தேடுவதற்கு பதில் ஒரு விசில் அடித்தால் போதும் அந்த கேட்ஜெட்டில் இருந்து ஒரு சத்தத்துடன் லைட் எரியும், அந்த சத்தத்தை வைத்தே பைக் சாவி எங்கு உள்ளது என்பதை மிக எளிதாக கண்டு பிடித்து விடலாம்.

இந்த கேட்ஜெட் தங்களுக்கு பிடித்து இருந்தால் இப்போதே அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் ஷடோரில் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம். இந்த whistle key finder கேட்ஜெட்டின் விலை அமோஷனில் 150 ரூபாய்க்கு கிடைக்கின்றது.

விருப்பமுள்ளவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்.

 1. www.amazon.in
 2. www.indiamart.com
 3. www.aliexpress.com

USB OTG Keychain:-

usb otg keychain

Latest in tech gadgets:- அடுத்ததாக நாம் ஒரு keychain பற்றி பார்க்கலாம், என்னடா இது keychain-யில் அப்படி என்ன இருக்க போகுதுனு நினைப்பீர்கள். இது ஒரு சாதாரண keychain இல்லை, இது ஒரு மைக்ரோ USB OTG கனைக்சன் உள்ள ஒரு keychain. எனவே மைக்ரோ USB கனைக்சன் உள்ள ஒரு மொபைலில் இந்த keychain-ஐ பயன்படுத்தலாம். அதாவது இந்த USB OTG Keychain-ஐ பயன்படுத்தி பென்டிரைவ் நேரடியாக மொபைலில் இணைத்து பயன்படுத்த வேண்டும் என்றால் அல்லது USB மூலமாக உள்ள வேறு எந்த ஒரு டிவைஸை வேண்டுமானாலும் இதன் keychain-யில் இணைத்து பயன்படுத்தலாம்.

இந்த அம்சம் பயனுள்ளதாக இருந்தால் இப்பொழுதே அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் ஷடோரில் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம். இந்த USB OTG Keychain கேட்ஜெட்டின் விலை அமோஷனில் 200 ரூபாய்க்கு கிடைக்கின்றது.

விருப்பமுள்ளவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்.

  1. www.aliexpress.com
  2. www.amazon.com

 

Latest in tech gadgets / Arctic air cooler:-

arctic air amazon

Latest in tech gadgets..! இனி FAN / AC இரண்டுமே தேவை இல்லைங்க, வெறும் 600 ரூபாயில் Arctic air cooler நமக்கு அமேசானில் கிடைக்கின்றது. இந்த Air cooler-ஐ பயன்படுத்துவதினால் வெறும் 10 வாட்ஸ் மட்டுமே கரண்ட் செலவாகும். இதனுடைய எடை 800 கிராம் தாங்க, இந்த Arctic air cooler-ஐ தாங்கள் அனைத்து இடத்திற்கு எடுத்து சென்று பயன்படுத்தலாம். இந்த Arctic air cooler-யில் 7 multi colour led light பொருத்தப்பட்டுள்ளது. இந்த light-ஐ பயன்படுத்துவதற்கு தனியாக பட்டனும் இந்த Air cooler-யில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பட்டனை பயன்படுத்தி லைட்டின் கலரை மாற்றி கொள்ளலாம்.

இந்த Arctic air cooler-வுடன் ஒரு USB cable மற்றும் பிளைடு கொடுக்கப்படும் அந்த கேபிள் மற்றும் பிளைடு இரண்டையும் பொருத்திய பின் இந்த Air cooler-ஐ இயக்க வேண்டும்.

இந்த Air cooler-ஐ இயக்கும் முறையை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். அதாவது இந்த Air cooler-யில் தண்ணீர் ஊற்றுவதற்கென்று ஒரு பகுதி இருக்கும் அவற்றில் தாங்கள் தண்ணீரை 500 மில்லி வரை ஊற்றிக்கொள்ளலாம். பின் இந்த ஏர் கூலரை ON செய்ய வேண்டும். குறைவாக, நடுத்தரமாக, வேகமாக என்று இந்த Air cooler-ன் வேகத்தை அதிகரிக்க மூன்று பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பயன்படுத்தி இவற்றின் வேகத்தை அதிகரித்து கொள்ளலாம். High speed-யில் இவற்றை இயக்கும் போது 4 மணி நேரம் வரை இந்த Air cooler-ஐ பயன்படுத்தி கொள்ளலாம். அதன் பிறகு திரும்பவும் இவற்றில் தண்ணீர் ஊற்றித்தான் பயன்படுத்த முடியும். எனவே தண்ணீர் குறையாமல் பார்த்து கொள்ளவும்.

Latest in tech gadgets..! இந்த Air cooler-ஐ அமேசானில் ஆடர் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும் www.amazon.in

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 விலை மற்றும் அதன் அம்சங்கள்..!

Latest in tech gadgets / Amazon echo dot alexa:-

Latest in tech gadgets

Latest in tech gadgets..! தற்போது மக்கள் அதிகம் வரவேற்கும் ஒரு சிறந்த அம்சம் இந்த Amazon Echo Dot Alexa தாங்க, இந்த Echo Dot Alexa நாம் சொல்வதை செய்யும் Speaker.

இந்த speaker-யில் ஒரு மைக் இருக்கும், ஒரு பவர் பட்டன் இருக்கும் இது ஒரு சாதாரண Bluetooth speaker போன்று தான் இந்த Echo Dot Alexa(tech gadgets) இருக்கும். இருப்பினும் இவற்றில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது. அவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இந்த speaker-ஐ உங்களுடைய போனுடன் கணையிட் செய்து கொள்ளவும். அதாவது உங்கள் மொபையில் போனில் alexa ஆப்யினை download செய்து கணையிட் செய்து கொள்ளவும். இவ்வாறு கணையிட் செய்து கொள்வதினால் OLA app, music app, news app இதன் மூலமாகவே பயன்படுத்தி கொள்ளலாம். உதாரணத்திற்கு OLA app-யில் புக் செய்வதற்கு நாம் மொபைலை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த Echo Dot Alexa சொன்னால் Alexa-வே உங்களுக்கு Car புக் செய்து தந்துவிடும்.

அதேபோல் தங்களுக்கு பிடித்த பாட்டினை அலெக்சாவிடம் Play செய்ய சொன்னால் அந்த பாடலையும் அலெக்சா Play செய்யும். General Knowledge Questions-யும் நீங்கள் அலெக்ஸவிடம் கேக்கலாம், அதற்கு அலெக்ஸா தங்களுக்கு பதில் அளிக்கும். இது போன்று நிறைய சிறப்பு அம்சங்கள் இவற்றில் உள்ளது. அனைவருக்கும் பயன்படக்கூடிய ஒரு சிறந்த அம்சம் தான். இந்த Alexa(tech gadgets). இந்த Speaker-ன் விலை அமேசானில் 3,000/- இப்போது கிடைக்கின்றது. இவற்றை வாங்க நினைப்பவர்கள் இப்போதே Amazon-யில் ஆடர் செய்து வாங்கி பயன்பெறலாம்.

Latest in tech gadgets..! இந்த Echo Dot Alexa-ஐ அமேசானில் ஆடர் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும் www.amazon.in

இன்டர்நெட் இணைப்பின்றி ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை SMS மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tech News Tamil
SHARE