Mx Player Information in Tamil
இன்று நாம் Mx Player ஆபின்னுடைய சூப்பரான தகவலை பற்றி தான். இது அதிகளவு அனைவரிடத்திலும் இருக்கிறது. காரணம் இதனுடைய நன்மைகள் நிறைய உள்ளது. எத்தனை படங்கள் பார்த்தாலும் அதில் சென்று பார்த்தால் தியேட்டரில் சென்று பார்த்தது போல் இருக்கும். அந்த அளவிற்கு சவுண்ட் இருக்கும். தெளிவாக படம் பார்க்கவும் முடியும்.
Mx Player Tricks in Tamil:
டிப்ஸ்: 1
முதலில் Mx Player செல்லுங்கள் அதில் left side 3 கோடுகள் இருக்கும் அதனை கிளிக் செய்தால் அதில் Setting என்பதை கிளிக் செய்யவும். அதில் டார்க் தீம் (Dark themes) கிளிக் செய்து on செய்தால் நிறைய நிறம் வரும் அதனை மாற்றிக்கொள்ள முடியும்.
டிப்ஸ்: 2
Setting ஓபன் செய்துகொள்ளவும். அதில் Local player என்பதை கிளிக் செய்தால் அதில் நிறைய ஆப்சன் இருக்கும் அதில் இரண்டாவதாக Player என்பதை கிளிக் செய்யவும்.
பின்பு அதில் Controls என்பதை கோல்ட் செய்யவும். அதில் Double tap (play pause) கிளிக் செய்து ok கொடுத்தால் இதன் மூலம் வீடியோ பார்க்கும் போது 2 தடவை கிளிக் செய்தால் off ஆகும். on ஆகும்.
டிப்ஸ்: 3
முதலில் உங்களிடம் இருக்கும் படத்திற்குள் சென்று அதில் ரைட் சைடு Hw என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
மேலே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும் HW +Decoder என்பதை கிளிக் செய்து விட்டு. சவுண்ட் வைத்தால் 20 point இருந்தால் 40 point போல் மாறும். இதன் மூலம் நல்ல சத்தத்துடன் படம் பார்க்க முடியும்.
உங்க போன் Play Store App -ல இந்த Settings எல்லாம் உடனே மாத்திடுங்க..!
டிப்ஸ்: 4
அடுத்து Setting ஓபன் செய்துகொள்ளவும். அதில் Local player என்பதை கிளிக் செய்தால் அதில் நிறைய ஆப்சன் இருக்கும் அதில் இரண்டாவதாக Player என்பதை கிளிக் செய்யவும்.
பின்பு அதில் Controls என்பதை கோல்ட் செய்யவும்.
அதற்கு மேல் பகுதியில் kids lock + Touch effects என்பதை கிளிக் செய்து ok என்பதை கொடுத்தால். குழந்தைகள் எதை கிளிக் செய்தாலும் ஓபன் ஆகாது. அதேபோல் நிறைய விதமான சத்தத்துடன் effects வரும்.
டிப்ஸ்: 5
படம் வீடியோ மட்டுமே பார்த்துக்கொண்டு இருப்போம் ஆனால் Mx Player audioவும் கேட்க முடியும்.
Setting ஓபன் செய்துகொள்ளவும். அதில் Local player என்பதை கிளிக் செய்தால் அதில் நிறைய ஆப்சன் இருக்கும் அதில் நான்காவதாக உள்ள Audio என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பின் Audio player என்பதை கிளிக் செய்து விட்டால் உங்களுக்கு பிடித்த பாடல்களை Audio player-ஆகவும் மாற்றி கேட்க முடியும்.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 Google Play Store ஆப் பற்றி இவ்வளவு தகவல்கள் இருக்கா..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |