Jio User -ஆ நீங்கள் உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா..?

Advertisement

My Jio App Tips in Tamil

யாரெல்லாம் Jio Sim பயனாளர்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த டிப்ஸ் தெரியுமா..? அல்லது இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்று தெரியுமா..? அது என்ன என்பது ஒரே கேள்வியாக இருக்கும். சிலர் அதிகமாக போன் பேசுவார்கள் அல்லது அவர்களுக்கு அதிகமாக போன் வரும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஆம் எவ்வளவு நாட்கள் யாரிடம் பேசிருப்போம் என்பது தெரியுமா..? அதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா..?

அது அனைத்தையும் மிகவும் எளிமையாக உங்கள் போனில் வைத்துக்கொள்ள முடியும். அது எப்படி என்று தெரியுமா..? தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றால் உடனே இந்த பதிவை முழுமையாக படித்துப் பாருங்கள்..!

My Jio App Call Details in Tamil:

உங்கள் போனில் முதலில் My jio App Download செய்து கொள்ளவும்.

பின்பு அதில் கீழ் பக்கம் Menu ஆஃப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்யவும்.

அடுத்து அதில் Statement ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

அதில் உங்களுக்கு எத்தனை நாட்களின் விவரங்கள் வேண்டுமோ அதனை Select Option கிளிக் செய்யவும்.

அதன் பின் உங்களுக்கு அது EMAIL மூலம் வேண்டுமென்றால் அதை கிளிக் செய்து கொள்ளவும். அல்லது டவுன்லோட் வேண்டுமென்றால் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

அப்படி எதுவும் வேண்டாம் அது அனைத்தும் பார்த்தால் மட்டும் போதும் என்றால் பார்த்தும் கொள்ளலாம்.

Jio நம்பருக்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் அந்த நம்பரை வைத்து உங்களுக்கு பல வகையான படங்கள் மற்றும் சீரியல்களை பார்த்துக்கொள்ள முடியும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  Jio 5G சேவை தமிழ்நாட்டில் எந்த ஊர்களில் தொடக்கம் தெரியுமா..?

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
100 நாள் வேலை திட்டத்தில் சில அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு..!

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement