NOTHING PHONE 1 எப்படி இருக்கு தெரியுமா..? வாங்க அதையும் தெரிஞ்சிக்கலாம்..?

Advertisement

நத்திங் போன் எப்படி இருக்கு தெரியுமா..?

ஹலோ Friends எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள். நல்ல இருக்கேன் என்று பலர் சொல்வார்கள் இன்னும் சிலர் இருக்கேன் என்று சொல்வார்கள் அப்படி சொல்பவர்களை என்ன ஆட்சி ஏன் இப்படி சொல்கிற என்று கேட்போம் அதற்கு அவர்களின் பதில் Nothing என்று வரும் அப்பறம் எதற்கு இப்படி பதில் சொல்ற நீ என்று கேட்போம். ஆனால் இப்போ பாதி பேர் Nothing என்றால் எல்லோருக்கும் நியாபகம் வருவது போன். போன்னா என்ன Phone ஒன்னும் இல்ல அப்படினு சொல்வார்கள். ஒண்ணுமில்லயா அப்பறம் என்ன Phoneனு சொன்ன. அதா ஒன்னும் இல்லனு Phone இருக்கு அதை பத்தி தான் பேசுகிறார்கள். நானும் அந்த போன் வாங்கலானு யோசிக்கிறேன் அவ்வாறு யோசிக்கும் அனைவருக்கும் இந்த பதிவு பதிலாக இருக்கும் ஒன்னும் இல்லாத nothing phone பத்தி தெளிவாக பார்ப்போம் வாங்க.

Nothing Phone 1 Review Tamil:

யாரும் வாங்காத போன் நாம் வாங்கவேண்டும் என்று யோசித்த அனைவருக்கும் கிடைத்த பதிவில் NOTHING போன். அப்படி என்ன இந்த போனில் இருக்கு என்று அனைவரும் யோசிப்பீர்கள் வேற மாரியான போன். இந்த போன் கடந்த ஜூலை 12 தேதி வெளியானது அதே போல் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இந்த போன் இருக்கிறது என்று நம்பி வாங்குகிறார்கள்.

இன்னும் சிலர் இதனுடைய விலை அதிகமாக இருக்கும் ஆனாலும் அதற்கு தகுதியான விலையில் தான் இருக்கும் என்ற நோக்கத்தில் இந்த போன் மீது கொண்ட ஆசையில் வாங்குகிறார்கள். அப்படி விரும்பும் வகையில் என்ன இருக்கு வாங்க தெரிந்துகொள்ளலாம்.

வெறும் ரூ.10,000-க்கும் உலகின் முதல் 11ஜிபி ரேம் கொண்ட டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஐ போனுக்கு இணையான போன் எது?

ஐ போனுக்கு இணையான அல்லது போட்டியாக எந்த ஸ்மோர்ட் போன் இருக்கும் என்ற கேள்விக்கு அசாத்தியமான பதிலை இந்த Nothing போன் இருக்கும் என்று சொல்ல முடியாதளவுக்கு ரசிகர்களின் ஆர்வம் இருந்துவருகிறது.

Nothing Phone 1 Review Tamil

மேல் கொடுக்கப்பட்டுள்ளது படத்தில் பார்த்தீர்கள் அல்லவா? எப்படி இருக்கு Nothing Phone இதனை உருவாக்கும் போதே சொன்ன விஷயம் என்னவென்றால் இதனுடைய பின்புறமானது Transparent Design-ஆக இருக்கும். அதை கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள் உங்களுக்கே போன் வாங்கிடலாம்னு தோணும்.

Nothing Phone 1 Review Tamil

நியூ மடலுக்காக இருக்கும் என்ற வகையில் இந்த போன் உருவாக்கப்பட்டது. போன் உள்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள Design தெரிய வேண்டும் என்ற விதத்தில் போன் உருவாக்கப்பட்டது. மேல் உள்ள பார்ட்ஸ் அனைத்தும் அலுமினியத்தில் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

Nothing Phone 1 Review Tamil:

Nothing Phone 1 Review Tamil

Nothing phone டிஸ்பிலே ஆனது இன் டிஸ்ப்ளே ஆனது 6.5 இன்ச் முழு எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது.

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, HDR10+, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் இருக்கும்.

இந்த போனில் புதிய வகையான வால்பேப்பர்கள் உருவாக்கப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் கால் வரும் ரிங் டோன்களும் புதிதாக இருக்கும். நீங்கள் பதியவைக்கும் பதிப்புகள், நான்கு வருடம் பாதுகாப்பையும் பெற்றிருக்கும் என்று சொல்கிறார்கள்,

 nothing phone 1 in tamil

  • கேமரா என்றவுடன் மெகாபிச் முக்கியம் அதேயளவு சென்சார் முக்கியம் 50 எம்பி சோனி IMX766 கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் என டூயல் கேமரா வசதி இருக்கிறது. இது மட்டுமில்லாமல் 4K ரெசல்யூஷன் வரை வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்டது. ரெக்கார்டிங் செய்யும் போது ரெட் எல்இடி லைட் ஒளிரும் என்பது குறிப்பிடத்தக்க விசயமாகும்.
  • Nothing போனில்  4500 பேட்டரி இருக்கும். சார்ஜ் செய்வதற்கு 33 W USB PD ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் ஆதரவு உள்ளது.

Nothing Phone 1 Price in Tamil:

8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கும். இதன் விலை 32,999 முதல் 38,999/-  வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement