நெட் ஆன் செய்தவுடன் நோட்டிபிகேஷன் வந்து கொண்டே இருக்கிறதா.! இந்த Settigns-யை ஆப் பண்ணுங்க

Advertisement

Notification Settings Chrome

பலரது போன்களில் நெட் ஆன் செய்தவுடன் நிறைய நோட்டிபிகேஷன் வந்து கொண்டே இருக்கும். எப்படி தான் இவ்வளவு நோட்டிபிகேஷன் வந்து கொண்டே இருக்கிறது என்று யோசித்து கொண்டிருப்பீர்கள். இதனை தவிர்ப்பதற்கு ஒரே ஒரு Settigns-யை மாற்றினால் போதும். அது என்ன Settigns என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Notification Settings Chrome:

Notification Settings Chrome on android phone in tamil

உங்களது போனில் Chrome-க்கு செல்லவும். அதில் மேலே உள்ள புள்ளிகளை கிளிக் செய்து Settigns என்பதை கிளிக் செய்யவும். பின் அதில் Notification என்பதை கிளிக் செய்யவும். Notification-ஐ கிளிக் செய்ததும் கீழே பல Website இருக்கும். அதில் எந்த Website-ல் உள்ள Notification மட்டும் வேண்டுமோ அதி மட்டும் On செய்து கொள்ளவும். இதை On செய்வதன் மூலம் Notification வருவது குறைய ஆரம்பித்து விடும்.

இது எப்படி வருகிறது என்று யோசிப்பீர்கள். நீங்கள் சில Website-க்கு செல்லும் போது Allow மற்றும் Black என்று இருக்கும். அதில் நீங்கள் Allow என்று கொடுத்துருப்பீர்கள். இதனால் தான் Notification வந்திருக்கும். இனிமேல் Allow கேட்கும் போது தேவை இருந்தால் மட்டும் Allow கொடுக்கவும். இல்லையென்றால் Black கொடுத்துவிடவும்.

வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!
எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் வாட்சப்பில் டெலிட் செய்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப எடுக்கலாம்
போன் ஓபன் பண்ணாமலே யார் மெசேஜ் பண்ணிருக்காங்கனு கண்டுபிடிக்கலாம்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement