ஆன்லைன் மூலம் PF பணம் பெறுவது எப்படி?

pf panam peruvathu eppadi

PF பணத்தை  online மூலம் எடுப்பது எப்படி tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் pf (Provident Fund) பணத்தை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் எடுப்பது எப்படி என்பதை பார்க்கலாம். மத்திய அரசு உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் ஊழியர்களின் pf எனும் Provident Fund பணியை விட்டு செல்லும்போது வழங்கப்படுகிறது. இது வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. Provident Fund வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் பணம் கிடைப்பதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

PF Claim Details in Tamil ஸ்டேப் 1:

முதலில் UAN LOGIN என்பதை  google-ல் type செய்து கொள்ளவும். பிறகு அதில் UAN-Epfo என்பதை click செய்து கொள்ளுங்கள்.

How To Claim Pf Amount in Tamil – ஸ்டேப் 2:

PF பணத்தை online மூலம் எடுப்பது எப்படி

பிறகு உங்களுடைய UAN  நம்பர் மற்றும் password உள்ளிடவும். பிறகு captcha என்பதில் அதற்கு மேலே உள்ள படத்தில் உள்ள எண்களை அதில் உள்ளிட்டு sign in என்பதை click செய்யவும்.

Pf Withdrawal Online in Tamil ஸ்டேப் 3:

PF PANAM PERUVADHU EPPADI

பிறகு ஆதார் எண்ணை இணைக்காதவர்கள்  manage என்ற option -ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Pf பணம் ஆன்லைனில் எடுப்பது எப்படி ஸ்டேப் 4:

pf panam eduppadhu eppadi

அதில் உள்ள KYC என்பதை கிளிக் செய்யவும்.

Pf Amount claim in Tamil ஸ்டேப் 5:

pf claim procedure in tamil.jpg

பிறகு அதில் ஆதார் என்ற OPTION-ஐ TICK செய்து விட்டு தங்களுடைய ஆதார் எண்ணை Document number என்ற இடத்தில் நிரப்பவும் மற்றும் Name As Per Aadhar என்ற இடத்தில் ஆதாரில் உள்ளபடி உங்களுடைய பெயர் ஆகியவற்றை இணைக்கவும். பிறகு save என்பதை click செய்யவும். இந்த process நடைபெறுவதற்கு கிட்டத்தட்ட ஒருவார காலம் ஆகும்.

Pf Claim Online Tamil –  ஸ்டேப் 6:

pf money claim procedure in tamil

  • பிறகு Process முடிந்தவுடன் Digittaly Approved by Kyc மற்றும் Verified by Udai என்று வந்து விடும்.
  • ஆதாரை இணைப்பதற்கான காரணம் தாங்கள் எந்த தொலைபேசி என்ணை ஆதாருடன் இணைத்துள்ளீர்களோ அந்த எண்ணிற்கு OTP வரும்.
  • UAN-ஐ ஆதாருடன் இணைத்தவர்கள் மேலே உள்ள ஸ்டெப்ஸ் செய்ய தேவையில்லை.

pf claim online tamil – ஸ்டேப் 7:

pf claim procedure

பிறகு online services என்பதை click செய்யவும்.

Pf பணம் பெறுவது எப்படி ஸ்டேப் 8:

pf money claim online procedure

உங்களுக்கு மூன்று category-ல் முதலில் உள்ள Claim (form 31, 19 & 10c ) என்பதை click செய்யவும்.

How To Withdraw Pf Amount Online ஸ்டேப் 9:

pf claim details in tamil

பிறகு தங்களுடைய விவரங்களை உள்ளிடவும். Bank Account No என்ற இடத்தில் தாங்கள் எந்த Account number-ஐ UAN எண்ணிற்கு கொடுத்தீர்களோ அதில் உள்ள கடைசி நான்கு எண்களை Password-ஆக உள்ளிட்டு VERIFY என்பதை click செய்யவும்.

PF பணம் Onlineல் எடுப்பது எப்படி?

How To Apply Pf Online in Tamil ஸ்டேப் 10:

provident fund online moolam peruvadhu

பிறகு  I Agree The Terms And Condition என்று வந்தவுடன் Yes என்பதை click செய்யவும்.

How To Claim Pf Amount in Tamil – ஸ்டேப் 11:

provident fumd claim procedure

பிறகு கீழே உள்ள Proceed For Online Claim என்பதை click செய்யுங்கள் .

Pf Panam Peruvathu Eppadi – ஸ்டேப் 12:

pf claim procedure

Proceed For Online Claim என்பதை click செய்தவுடன் தங்களுடைய விவரங்களை உள்ளிட்டு  I Want to Apply For என்பதை click செய்யவும். அதில் Advance Form-31 என்பதை click செய்து கொள்ளுங்கள்.

How To Claim Pf Amount in Tamil – ஸ்டேப் 13:

online moolam pf panam eduppadhu eppadi

பிறகு Purpose For Advance Required என்பதை கிளிக் செய்து அதில் இரண்டாவதாக உள்ள Illness என்பதை click செய்யவும்.

Pf Panam Eduppathu Eppadi – ஸ்டேப் 14:

pf claim online procedure

Amount of Advance Required என்பதில் தங்களுடைய Savings Amount-ஐ உள்ளிடவும். பிறகு Address என்பதில் தங்களுடைய முகவரியை உள்ளிடவும்.

Pf Panam Peruvathu Eppadi – ஸ்டேப் 15:

provident fund claim procedure

பிறகு கீழே உள்ள I Am Applying For ….. என்ற இடத்தில் Tick செய்தவுடன் Get Aadhar OTP என்று வரும். வந்தவுடன் அதை கிளிக் செய்யவும். தங்களுடைய தொலைபேசிக்கு OTP வரும்.

pf பணம் Onlineல் எடுப்பது எப்படி – ஸ்டேப் 16:

easy steps pf money calim

தங்களுக்கு வந்துள்ள OTP-ஐ ENTERED OTP என்ற இடத்தில் பூர்த்தி செய்யவும். பிறகு Validate OTP and Submit Claim Form என்று கொடுத்தவுடன் தங்களுடைய பணம் 15 நாட்களுக்கு பிறகு தங்களுடைய வங்கியை வந்தடையும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil