Smart Phone -ல இந்த Settings எல்லா இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம தான் இருந்தோமா..?

Advertisement

Smart Phone in Tamil

ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருக்குமே இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இன்றைய நிலையில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அப்படி நாம் பயன்படுத்தும் போனில் பல Settings இருக்கிறது. அதில் இருக்கும் சில Settings நமக்கும் தெரியும் சில Settings தெரியாது. அந்த வகையில் இந்த பதிவில் சில சூப்பரான Settings பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Smart Phone Settings in Tamil: 

Settings -1 

Settings

  • உங்கள் போனில் இருக்கும் Play Store ஆப் உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் மேலே உங்களுடைய Profile Picture கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

General in tamil

  • பின் அதில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் General என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

Google Play Instant

  • அடுத்து அதில் Google Play Instant என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த ஆப்சன் OFF செய்யப்பட்டிருந்தால் அதை நீங்கள் ON செய்து கொள்ளுங்கள்.
 இதனால் நீங்கள் Play Store ஆப்பில் எந்த ஒரு ஆப்பையும் Install செய்யாமலேயே பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது ஆப் Download செய்ய முடியாத பட்சத்தில் இதன் மூலம் எந்த ஒரு ஆப்பையும் Install செய்யாமலேயே பயன்படுத்தி கொள்ளலாம். 
இந்த Settings-யை மட்டும் மாத்திடுங்க..! Ads தொல்லையே இருக்காது..!

Settings -2 

  • முதலில் உங்கள் போனில் Settings உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் Notification என்ற ஆப்சன் கொடுக்கபட்டிருக்கும்.

Lock Screen

  • அதில் 3 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Lock Screen என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

Format

  • பின் அதில் Format என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.

Don't Show Lock Screen Notification

  • அடுத்து அதில் Don’t Show Lock Screen Notification என்ற ஆப்சன் இருக்கும். அந்த ஆப்சன் OFF செய்யப்பட்டிருந்தால் அதை நீங்கள் ON செய்து கொள்ளுங்கள்.

இந்த  ஆப்ஷனை ஆன் செய்வதால், நீங்கள் உங்கள் நண்பர்களுடனோ அல்லது வீட்டில் இருப்பவர்களுடன் இருக்கும் போது உங்கள் போனிற்கு ஏதாவது Notification வந்தால் அது உங்கள் Lock Screen -ல் தெரியாது.  

உதாரணத்திற்கு,  உங்களுக்கு Whatsapp -ல் ஏதாவது Message வந்தால் அந்த Notification உங்கள் போன் Lock Screen -ல் காட்டாது. அதை நீங்கள் Whatsapp உள்ளே சென்று தான் பார்க்க முடியும்.  

உங்களது ஸ்மார்ட் போனில் இதெல்லாம் செய்கிறீர்களா.?

 

இதையும் கிளிக் செய்து பாருங்கள் –> எந்தவித ஆப்பும் ஏற்றாமல் G pay -யில் Transaction History -யை ஈசியாக Delete செய்வது எப்படி..? 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement