How to Add A New Account in Twitter
பேஸ் புக் போல தான் ட்விட்டர். ட்விட்டரில் யாரை வேண்டுமானாலும் Follow செய்யலாம். உலகில் நடக்க கூடிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ட்விட்டர் பயன்படுகிறது. இப்படிபட்ட ட்விட்டரை சில நபர்கள் தான் பயன்படுத்துகின்றனர். இந்த பதிவில் உங்களுக்கு பயனுள்ள வகையில் ட்விட்டரில் Account Create செல்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Twitter Account Creation Steps:
Step -1
முதலில் Play Store-க்கு சென்று Twitter இன்ஸ்டால் செய்யவும். பின் ஓபன் செய்ததும் Create New Account கொடுக்க வேண்டும்.
அதில் உங்களுடைய உண்மையான பெயரையும் கொடுக்கலாம் இல்லையென்றால் பிடித்த மாதிரி ஒரு பெயரையும் கொடுக்கலாம்.
Step -2
அடுத்து Email id, Password கொடுக்க வேண்டும். பின் மொபைல் நம்பர் கேட்கும். மொபைல் நம்பர் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. விருப்பமில்லை என்றால் Not now கொடுத்து விடவும்.
Step -3
அடுத்து User Name கேட்கும். அதில் நீங்கள் எப்படி கொடுக்க வேண்டுமோ அதுபோல கொடுத்து கொள்ளவும். நீங்கள் பெயர் கொடுக்கும் போது Red கொடுத்தால் மட்டும் Green Tick வரும். அப்போது டிக்கை கிளிக் செய்து கொள்ளவும். அவ்வளவு தான் Twitter Account Create ஆகிவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ மொபைலில் தேவையில்லாத Gmail Account-யை Delete செய்வது எப்படி..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |