வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வாட்சப்பில் வந்திருக்கும் மூன்று புதிய அப்டேட்.! என்னான்னு தெரிஞ்சுக்கோங்க

Updated On: February 14, 2023 7:36 AM
Follow Us:
Whatsapp Update in Tamil
---Advertisement---
Advertisement

Whatsapp Update in Tamil

ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறவர்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் வாட்சப்பும் ஒன்று. பயனாளர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் வாட்ஸப்  புதிய அப்டேட் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:https://bit.ly/3Bfc0Gl

Whatsapp Photo Send Limit:

Whatsapp Update in Tamil

வாட்ஸப்பில் போட்டோக்களை SEND செய்வோம் அல்லவா.! SEND  போது ஒருவருக்கு அதிகபட்சமாக 30 போட்டோக்களை மட்டும் தான் SEND செய்ய முடியும். ஆனால் இப்பொது ஒருவருக்கு 100 போட்டோ வரைக்கும் SEND செய்யலாம்.

வாட்சப்ல இந்த விஷயம் நல்லா இருக்கே..! இனி கவலை இல்லை..!

WhatsappLanguage Change:

வாட்ஸப்பில் English மொழியை தான் பயன்படுத்தவோம். ஆனால் வாட்ஸப்பை தமிழ் உட்பட எந்த மொழயில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

Whatsapp Update in Tamil

அதற்கு Whaspp-க்கு சென்று மேலே உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து Settigns-க்கு செல்லவும்.

பின் அதில் App language என்று இருக்கும். அதை கிளிக் செய்து எந்த மொழி வேண்டுமோ அதை செலக்ட் செய்து மாற்றி கொள்ளலாம்.

Whatsapp Call Shortcut:

நீங்கள் தினமும் ஒருவருக்கும் call செய்வீர்கள் என்றால் அதனை shortcut create செய்து home page-யில் வைத்து கொள்ளலாம். short cut-யை கிளிக் செய்தால் ஈஸியா call பண்ணி கொள்ளலாம். இந்த update  வரவில்லை. இதற்கான வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் வந்துவிடும்.

வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now