You Tube Tips and Tricks in Tamil
வணக்கம் நண்பர்களே.! இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போனை பயன்படுத்தப்படும் Whatsapp, Instagram, Face book சமூக வலைத்தளங்களில் You tube-யம் ஒன்று. இந்த செயலியை அதிகமாக பயன்படுத்துவோம். ஆனால் அதை எப்படி பயன்படுத்துவோம் சர்ச் ஆப்ஷன் இருக்கும் இடத்தில் நமக்கு என்ன வேண்டுமோ அதை டைப் செய்து பார்ப்போம். இதை தாண்டி வேற ஏதும் தெரியுமா உங்களுக்கு.? உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் You Tube -ல் ஒளிந்து கிடைக்கிறது. அது என்னென்ன என்று இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
You Tube Tips Tamil:
நீங்கள் You tube-ல் எதை அதிகமாக பார்க்கிறீர்களோ அது சம்மந்தப்பட்ட வீடியோ தான் வரும். நீங்கள் பார்க்காத வீடியோ வேண்டுமென்றால் You tube– க்கு செல்லுங்கள்.
அதில் மேல் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள Logo- வை கிளிக் செய்யுங்கள்.
Logo வை கிளிக் செய்ததும் அதில் Turn on incognito என்பதை கிளிக் செய்யுங்கள். இதை கிளிக் செய்ததும் இது வரைக்கும் நீங்கள் பார்க்காத வீடியோ வரும்.
நீங்கள் இந்த Settings-க்கு முன்னடி பார்த்த வீடியோ வேணுமென்றால் மறுபடியும் Logo வை கிளிக் செய்யுங்கள்.
பின் அதில் Turn off incognito என்பதை கிளிக் செய்தால் நீங்கள் பார்த்து கொண்டிருந்த வீடியோ வந்திருக்கும்.
You Tube Tips Tamil:
நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வீடியோ அனைத்தும் பழைய வீடியோ அதாவது 6 மாதத்திற்கு முன்னடி, 1 வருடத்திற்கு முன்னால் உள்ள வீடியோ வருகிறது.
2 நாட்களுக்கு முன்னாடி அல்லது நேற்று நடந்து பார்க்க வேண்மென்றால் you tube -ல் மேலே நிறைய ஆப்ஷன் இருக்கும். அதில் Recently uploaded என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
You Tube Tips Tamil:
நீங்கள் இரவில் வீடியோ பார்க்கிறீர்கள் என்றால் அதற்கு தகுந்தது போல் You tube -ல் மாற்றி கொள்ளலாம்.
அதற்கு You tube -ல் மேலே இருக்கும் Logo வை கிளிக் செயுங்கள்.
அதில் Settingns என்பதை கிளிக் செய்து Gendral என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின் அதில் Appearance என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இதில் Use device theme, Light mode, Dark mode என்று மூன்று ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் எந்த ஆப்ஷன் வேண்டுமோ அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |