Youtube Shorts Convert to Video
இன்றைய காலத்தில் போன் தான் உலகமாக இருக்கிறது. அதில் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் YouTube-யும் ஒன்று. இதில் தான் அதிகமான நேரத்தை செலவிடுகின்றனர். இதில் சமையல் குறிப்பு, அழகு குறிப்பு என பல விஷயங்களுக்காக பார்க்கின்றனர். இதில் வீடியோ ஆக இருந்தால் நாம் பார்த்து கொண்டிருக்கும் போது இடையில் நிறுத்தி வைத்தால் அதனை மறுபடியும் பார்ப்பதற்கு அந்த இடத்திற்கு move செய்ய முடியும். ஆனால் shorts பார்க்கும் போது அப்படி செய்ய முடியாது. அதற்கான வழியும் இன்னொரு குறிப்பு you tube-யில் உங்களுக்கு தெரியாததையும் தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Youtube Shorts Convert to Video:
Youtube-யில் shots-யை வீடியோவாக பார்க்க இந்த ட்ரிக்ஸை தெரிந்து கொள்ளவும்.
முதலில் youtube-யில் இருக்கும் shorts ஏதவாது ஒன்று ஓபன் செய்து கொள்ளவும். அந்த வீடியோவிற்கு ஒரு Like கொடுத்துவிட்டு கீழே Library என்று இருக்கும். அதனை கிளிக் செய்து கொள்ளவும். பின் அதில் நீங்கள் Like செய்த வீடியோவில் like செய்த வீடியோ இருக்கும். அதனை கிளிக் செய்தால் வீடியோவாக வரும்.
இந்த Youtube பிரிமியம் எதற்கு தேவைப்படுகிறது தெரியுமா..?
Youtube Video Send:
நீங்கள் ஏதாவது ஒரு வீடியோ பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதனை நண்பருக்கு SEND செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள். ஆனால் முழு வீடியோவில் ஒரு பார்ட் மட்டும் சென்ட் செய்ய நினைக்கிறீர்கள் என்றால் இந்த ட்ரிக்ஸை தெரிந்து கொள்ளவும்.நீங்கள் SEND செய்யும் வீடியோவிற்கு கீழ் CLIP என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து எந்த பார்டை அனுப்ப வேண்டுமோ அதை மட்டும் செலேக்ட் செய்து SHARE CLIP என்று கொடுத்தால் அதை மட்டும் தான் பார்க்க முடியும்.
You Tube-ல இந்த விஷயம் கூட தெரிலைனா எப்படி..? அதனால உடனே தெரிஞ்சுக்கோங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |