Youtube Tricks and Tips in Tamil
அனைவரின் கையிலும் கர்ச்சீப் இருக்கோ இல்லையோ ஸ்மோர்ட் போன் இருக்கும். இப்போது அதிகமான நேரத்தை மக்கள் அதில் தான் செலவு செய்கிறார்கள். அதிலும் சிலருக்கு போன் மட்டும் தான் நண்பனாக இருக்கிறது. அதில் நிறைய விஷங்களை கற்றுக்கொள்ள முடியும். ஆனால் உறவுகளையும், அவர்களிடம் செலவிடும் நேரத்தையும் மிஸ் செய்திடுவோம்.
சிலர் அதிகமாக போன் யூஸ் செய்கறோம் அதனை நாம் கொஞ்சமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆசை இருக்கும் ஆனால் அவர்கள் போனில் எதில் நேரத்தை செலவு செய்கிறார்கள் என்று தெரியாமல் போய்விடும். சிலர் அதிகமாக youtube பயன்படுத்துவார் அதில் எவ்வளவு நேரம் செலவு செய்கிறார்கள், அதேபோல் அதில் ஒளிந்திருக்கும் டிப்ஸை இந்த பதிவின் மூலம் காண்போம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Youtube Setting Tips in Tamil:
டிப்ஸ்: 1
Youtubeபில் +, – ட்ரிக்ஸ் அப்படி என்று ஒன்று உள்ளது அதாவது நீங்கள் ஏதாவது தேடும் போது உங்களுக்கு தேவையில்லாத வார்த்தைகள் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும் அப்போது அந்த வார்த்தையை type செய்து – old அப்படி என்று கொடுத்தால் உங்களுக்கு அந்த வார்த்தை சம்பந்தப்பட்ட எதுவும் வராது.
உதாரணத்திற்கு:
Tamil song என்று Search செய்தால் அனைத்து பாடல்களும் வரும் ஆனால் உங்களுக்கு புது பாடல்கள் வரவேண்டும் என்றால் Tamil song – old என்று Search செய்தால் புது பாடல்கள் மட்டுமே வரும். இதன் மூலம் உங்களுக்கு தேவையான தேடல்கள் சுலபமாக கிடைக்கும்.
அதேபோல் நீங்கள் தேடும் வார்த்தைக்கு பக்கத்தில் + போட்டு Search செய்தால் அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமே வரும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 Youtube App யூஸ் பண்றீங்களா ..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!
டிப்ஸ்: 2
நாம் அதிகமாக YOUTUBE எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம் என்பதை மிகவும் சுலபமாக தெரிந்துகொள்ள முடியும்
ஸ்டேப்: 1
முதலில் Youtubeகுள் செல்லவும் அதில் உங்களுடைய eye con கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 2
அதில் Time watched என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 3
பின்பு அதில் நீங்கள் எவ்வளவு நேரம் Youtube பயன்படுத்துகிறீர்கள் என்று தெளிவாக காணப்படும் அதனை வைத்து தேவையான நேரம் மட்டும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
டிப்ஸ்: 3
சிலர் எப்போதும் பார்த்துக்கொண்டுள்ள விஷயம் தான் வருகிறது. இந்தியாவில் நடக்கும் விஷயம் தான் வருகிறது என்றால் கவலையை விடுங்கள் மற்ற நாட்டில் உள்ள வீடியோவை பார்க்க இந்த செட்டிங்கில் இதை மாற்றிடுங்க..!
ஸ்டேப்: 1
முதலில் Setting ஆப்சனுக்கு செல்லுங்கள்.
ஸ்டேப்: 2
பின்பு அதில் General என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்: 3
பின்பு அதில் Location என்பதை click செய்யவும்.
ஸ்டேப்: 4
பின்பு உங்களுக்கு எந்த நாட்டில் உள்ள விஷங்களை தெரிந்துகொள்ள வேண்டுமோ அதனை கிளிக் செய்துகொள்ளவும்.
இதன் மூலம் நீங்கள் பார்க்க நினைப்பது அங்குள்ள ட்ரெண்டிங்கில் உள்ள விஷயத்தை தெரிந்துகொள்ள முடியும்.
English-யில் உள்ள YouTube வீடியோவை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது எப்படி தெரியுமா?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |