12 வகுப்பு பொது தேர்வு முடிவுகள் (12th Result 2019)..!

12th Result 2019

12 வகுப்பு பொது தேர்வு முடிவுகள் (TN 12th Result 2019)..!

12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் (TN 12th Result 2019) திட்டமிட்டபடி வரும் 19-ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவிதுள்ளார்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன்
கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு தேர்வு
முடிவு அனுப்பப்படும். மேலும் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள tnresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடுங்கள்.

இந்த ஆண்டு குறைந்தபட்சம் 10 லட்சம் மாணவர்கள் மார்ச் மாதத்தில் +2 பொது தேர்வு எழுதியுள்ளனர், தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண்கள் பெற்று, நல்ல கல்லூரியில் படித்து வாழ்விலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சரி இப்போது 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் (TN 12th Result 2019) மற்றும் பல விஷயங்களை இந்த பகுதில் நாம் காண்போம் வாங்க..!

12-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் (TN 12th Result 2019) பற்றிய சில விவரங்கள்..!

Organization NameDirectorate of Government Examinations
Name of the Exam12th/ HSC/ +2 Public Exam
Result Date19.04.2019
Exam Date01.03.2019 to 19.03.2019
Result StatusAvailable on 19.04.2019

12 வகுப்பு பொது தேர்வு முடிவுகள் (TN 12th Result 2019) பார்க்கும் முறை:

  1. tnresults.nic.in – என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் TN 12 வகுப்பு பொது தேர்வு முடிவுகள் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின்பு அவற்றில் பதிவு எண்/ வரிசை எண்னை உள்ளிடவும், பிறந்ததினம் (DD-MM-YY) (Exam number/Roll number and Date of birth) ஆகிய விவரங்களை உள்ளிடவும்.
  4. பின்னர் தங்களது தேர்வின் முடிவு காண்பிக்கப்படும்.
Tamilnadu +2/ HSC /12th Result  (தேர்வின் முடிவு தெரிஞ்சிக்க இங்கே கிளிக் பண்ணுங்க)DOWNLOAD HERE>>
DOWNLOAD HERE>>

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.