பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்!!!

Advertisement

பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்!!! Jewelry worn by women and their specialty

நகைகள் நமது உடல் நலத்தை பாதுகாப்பதற்காக உருவானவை. அதிகமான ஆபரணகள் தங்கத்தில் அணிந்துகொள்வதற்கு முக்கிய காரணம். வெப்பமான நாடுகளில் உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் உதவுகிறது. ஆக இன்றைய பதிவில் பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றில் சிறப்பை பற்றியும் அறியலாம் வாங்க.

தாலி அணிவதன் பயன்:தாலி

Jewelry worn by women and their specialty – தாலி பெண்ணின் இரத்த ஓட்டத்தை சீராக்குவதாக சொல்லப்படுகிறது. பெண்ணின் உடலில் ஏற்ப்படும் அழுத்தத்தை கட்டுப்படுத்தும் திறன் இதற்கு இருப்பதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக தான் தாலியை மறைத்து அல்லது மூடி வைக்க அறிவுத்தப்படுகிறது. ஏனென்றால் தங்கள் உடலுடன் தொடர்ந்து உராய்வது பெண்ணின் இரத்தம் மற்றும் அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

நெக்லஸ் அல்லது ஜெயின் அணிவதன் பயன்:

நெக்லஸ் அல்லது ஜெயின் அணிந்துகொள்வதால் இரத்த அழுத்தம் மற்றும் இதைய துடிப்பை கட்டுப்படுத்துகிறது.

வளையல்:வளையல்

வளையல்கள் மணிக்கட்டில் தொடர்ந்து உரசுவதால் இது இரத்த ஓட்டத்தின் அளவை அதிகரிக்கிறது. மேலும் வளைய வடிவ வளையல்கள் காரணமாகா வெளிப்பிர தோள்வழியாக வெளியேறும் மின்சாரம், மீண்டும் ஒருவரின் சொந்த உடலுக்கே திரும்புகிறதாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கர்ப்பிணிகள் குங்குமப்பூ கலந்த பாலை குடித்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று சொல்ராங்களே அது உண்மையா?

ஒட்டியாணம்:oddiyanam

ஒட்டியாணம் கணவன் மனைவி இருவரும் ஈருடல் ஓர் உயிராய் ஒட்டியானோம் என்பதற்க்காக அணியப்படுகிறது.

மோதிரம்:மோதிரம்

மோதிரம் அணிந்துகொள்வதால் உங்கள் டென்ஷன் குறையும். மேலும் இனிமையான பேச்சி திறன், அழகான குரல்வளத்தை கொடுக்க உதவுகிறது. குறிப்பாக மோதிரம் அணிவதால் இதைய கோளாறுகள் மற்றும் வயிற்று கோளாறுகள் நீங்கவும் உதவி செய்கிறது.

மூக்குத்தி:

மூக்குத்தி அணிவதால் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படும் துன்பகரமான ஆற்றலை குறைக்க உதவுகிறது. மற்றும் பருவ பெண்களுக்கு மண்டையோட்டில் சில வாயுக்கள் காணபடுகிறது, இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றத்தான் மூக்கில் துளையிடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் சரியாகின்றன. முறையான சுவாச பரிமாற்றத்திற்கு உதவுகிறது மூக்குத்தி.

தோடு:

காதில் தோடு அணிவதால் கண்பார்வையை பலப்படுத்தும்.

கொலுசு:கொலுசு

பலவகையான நகைகளை தங்கத்தில் அணியும் பெண்கள் காலில் அணியும் நகைகளை மட்டும் வெள்ளியில் அணிந்துகொள்வதற்கு என்ன காரணம் தெரியுமா? வெள்ளி நமது உடல் சூட்டை அகற்றி நமது உடலை குளிர்ச்சியாகும். சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பை தொட்டுக்கொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பு வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்கள் குண்டாக இருக்க இது தான் முக்கியமான காரணம்! இந்த தப்பை இனிமேல் செய்யாதீர்கள்..!

மெட்டி:மெட்டி

திருமணமான பெண்கள் மட்டும் அணிந்துகொள்ளும் ஒரு ஆபரணம் தான் மெட்டி. பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது வெள்ளியில் இருக்கும் ஒருவிதமான காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி கருப்பை நோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது. இந்த பெட்டியை கட்டாயம் வெள்ளியில் தான் அணிந்துகொள்ள வேண்டும்.

மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 பெண்கள்
Advertisement