மாதவிடாய் வர என்ன சாப்பிட வேண்டும் | What To Do To Get Monthly Period in Tamil
பெண்ணாக பிறந்த அனைவருக்கும் ஒரு பெருமை தான். ஏனென்றால் அனைத்து இடங்களிலும் பெண்கள் ஆண்களுக்கு இணையாக இருப்பதும் ஆண்களை விட அதிக சம்பளம் பெறுபவதும் ஒரு பெருமை தான். ஆனால் அதனை விட பெருமை என்னவென்றால் பெண்கள் ஆண்களை விட அதிக கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். ஏனென்றால் பெண்களுக்கு மாதம் மாதம் இந்த மாதவிடாய் என்ற நாட்கள் வரும். அப்போது எவ்வளவு பெரிய பெண்ணாக இருந்தாலும் அந்த நேரத்தில் ஏற்படும் வலிகளில் அனைவருமே துடித்து போய்விடுவார்கள்.
அதேபோல் ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் தள்ளி போகும், அல்லது சரியாக குறித்த நேரத்தில் மாதவிடாய் வராமல் நாட்கள் தள்ளி போகும். அது பெண்களுக்கு அந்த நாட்களில் நல்லது என்றாலும் பிற்காலத்தில் அது பெரிய கஷ்டங்கள் ஏற்படும். ஆகவே மாதவிடாய் சரியான நாட்களில் மாதம் மாதம் பெண்களுக்கு வருவதற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ளதை தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
What To Do To Get Monthly Period in Tamil:
பேரிச்சம்பழம்:
பேரிச்சம்பழம் உடலுக்கு நிறைய சத்துக்களை அளிக்கிறது. அதேபோல் மாதவிடாய் காலத்திற்கு முன்பு சாப்பிடுவது நல்லது. அதேபோல் மாதவிடாய் காலத்தில் மிகவும் நன்மையை அளிக்கிறது. சரியாக மாதவிடாய் வராமல் இருப்பவர்கள் இதனை தினமும் 1 அல்லது 2 சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல சத்துக்களை அளிக்கும்.
வைட்டமின் சி உணவுகள்:
வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் பெண்களின் உடலில் அப்போது தான் ஈஸ்ட்ரோஜன் அளவுகளை அதிகரித்து மாதவிடாயை சரியாக வரவைக்கும்.
மஞ்சள் தூள்:
பெண்கள் தினமும் மஞ்சள் தூள் கலந்து தண்ணீரை கொதிக்கவைத்து குடியுங்கள். அப்போது தான் உடலில் கருப்பையை விரிவுபடுத்துவதற்கும் மாதவிடாயை வரவைக்கவும் உதவுகிறது. இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடியுங்கள்..!
மாதவிடாய் காலத்தில் இந்த பொருட்களை உணவில் சேர்த்து கொள்ளாதீர்கள் சேர்த்தீர்கள் என்றால் அவ்வளவு தான
பப்பாளி:
பப்பாளியை மாதம் மாதம் சாப்பிடுவது மிகவும் நன்மையை அளிக்கும். கருப்பையில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யும்.
பெருஞ்சீரகம்:
காலையில் தேநீர் குடிப்பவர்களாக இருந்தால் பெருஞ்சீரகத்தை சேர்த்து சேர்த்து குடிக்கலாம். அது உங்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும். அதேபோல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதேபோல் கருப்பு எள் கள்ளமிட்டாய் அல்லது அதனை சார்ந்த பொருட்களை சேர்த்து சாப்பிடலாம்..!
மாதவிடாய் நாட்களில் பெண்கள் இந்த தவறை செய்யாதீர்கள்
மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | பெண்கள் |