இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது எதற்காக..?
வணக்கம் அன்பான நேயர்களே… இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிந்து வெளியில் செல்வதற்கு காரணம் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். பொதுவாக நம் நாட்டில் இஸ்லாமிய பெண்கள் வெளியில் செல்லும் போது பர்தா அணிந்து தான் செல்வார்கள். புர்கா அணிவது இஸ்லாமிய பெண்களின் வழக்கமாக இருந்தது. அதை நாம் பார்த்திருப்போம்.
அதிலும் சில பெண்கள் வீட்டில் இருக்கும் போதும் தலையை சுற்றி உடை அணிந்திருப்பார்கள். மற்ற எந்த இடத்திற்கு சென்றாலும் புர்கா அணிந்து தான் செல்வார்கள். இஸ்லாமிய பெண்கள் ஏன் பர்தா அணிகிறார்கள். அப்படி இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவதற்கு காரணம் என்ன என்று நாம் என்றாவது யோசித்திருக்கிறோமா..? அப்படி யோசிக்கும் உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவின் மூலம் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க…
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள் அர்த்தம்
இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதற்கு காரணம் என்ன..?
பர்தா அணிவது இஸ்லாமிய பெண்களின் வழக்கமாக இருந்தது. மற்ற மத பெண்களை விட இஸ்லாமிய பெண்கள் தான் பர்தா அணிகிறார்கள். இஸ்லாமிய பெண்கள் மட்டும் இல்லாமல், இஸ்லாமிய ஆண்களும் தலையில் தொப்பி அணிவார்கள். ஆனால் பிற பகுதிகளில் இஸ்லாமிய பெண்கள் மட்டும் தான் பர்தா அணிய வேண்டும், ஆண்கள் பர்தா அணிவதற்கு எந்த கட்டாயமும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.
பெண்கள் பர்தா அணிவதால் தான் ஆண்கள் சலனபடாமல் இருக்கிறார்கள் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். அதேபோல் பெண்கள் பர்தா அணிவதை தங்கள் விருப்பமுடன் தான் செய்கிறார்கள். பர்தா அணியும் பெண்களிடம் பேசும் நபர்கள் நேர்மையாக இருப்பதற்கு பர்தா உகந்தது தான் என்று கூறுகிறார்கள். மற்ற பெண்களை விடவும் இஸ்லாமிய பெண்கள் அதிக கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள்.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ முஸ்லிம் பெண் குழந்தை பெயர்கள் அர்த்தம்
- பர்தா அணிவதற்கு முதல் காரணம் இஸ்லாமிய பெண்கள் கட்டாயம் பர்தா அணியவேண்டும் என்பது கட்டாயம் என்று சொல்லப்படுகிறது.
- பெண்கள் கட்டாயம் பர்தா அணியவேண்டும் என்பது குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.
- அதுமட்டுமில்லாமல், இஸ்லாமிய குழந்தைகள் கூட பர்தா அணிந்து இருப்பார்கள், அதை நாம் பார்த்திருப்போம்.
- இஸ்லாமிய பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்களை தவிர வேறு எந்த ஒரு நபரும் அவர்களை பார்க்க கூடாது என்பதற்காகவும் பர்தா அணிய வேண்டும் என்பது கட்டாயம் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்.
- இஸ்லாமிய பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்களை தவிர வேறு யாரும் பார்க்க கூடாது என்ற காரணத்திற்காக தான் பெண்கள் பர்தா அணிகிறார்கள்.
- அந்நியர்கள் அதாவது, உறவினர்களை தவிர மற்ற அந்நியர்களின் பார்வையில் இஸ்லாமிய பெண்கள் தங்களை மறைத்து கொள்ள வேண்டும் என்பது அவர்களின் கட்டளையாக உள்ளது.
- பர்தா அணியும் பெண்கள் அல்லாஹ்வின் பார்வையில் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
- பெண்கள் பர்தா அணிவது கட்டாயம் என்பதால் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிகிறார்கள்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |