ஹே என தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள் | Hey Starting Girl Names in Tamil

Hey Starting Girl Names in Tamil

ஹே பெண் குழந்தை பெயர்கள் | Girl Baby Names Starting with Hey in Tamil

வணக்கம் தோழிகளே.. இன்றைய பெயர்கள் பதிவில் பெண் குழந்தைகளுக்கான ஹே வரிசையில் தொடங்கக்கூடிய அழகிய பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம். குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது ஒரு அழகான தருணம் என்றே சொல்லலாம். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளுக்கு பல வித்தியாச வித்தியாசமான பெயர்கள் உள்ளன. குழந்தைக்கு வைக்கும் பெயர்கள் பிற்காலத்தில் அவர்களின் எதிர்காலத்தையே மாற்ற போகிறது. எதிர்கால வாழ்க்கை அவர்களுக்கு சிறப்பாக இருக்க பெயர் சூட்டும் போது பெயரினை நன்றாக தேர்வு செய்து பெயரினை சூட்ட வேண்டும். உங்களுடைய செல்ல குழந்தைக்கு ஹே வரிசையில் பெயர் தேடி கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம் இந்த பதிவில் ஹே வரிசையில் தொடங்கக்கூடிய லேட்டஸ்ட் பெண் குழந்தை பெயர்களை பதிவிட்டுள்ளோம். வாங்க பெயர்களை படித்தறிந்து தங்களுக்கு எந்த பெயர் மிகவும் பிடித்திருக்கிறதோ அவற்றை தங்கள் குழந்தைக்கு பெயராய் சூட்டி மகிழுங்கள்..!

சாய் என தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

ஹே என தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்:

ஹேமா ஹேமலதா 
ஹேவேந்திகா ஹேவெண்யா 
ஹேமப்ரியா ஹேமதர்ஷினி 
ஹேமசந்தினி ஹேமதயா 
ஹேமமாலினி ஹேமஹர்ஷினி 
ஹேமாக்ஷி ஹேமகுமாரி 
ஹேமலிகா ஹேமாலி 
ஹேமாலிஷா ஹேமலோஷினி 
ஹேமந்தினி ஹேமனா 
ஹேமாங்கினி ஹேமனிஷா 

 

ஸ்ரீ வரிசை பெண் குழந்தை பெயர்கள்

ஹே பெண் குழந்தை பெயர்கள்:

ஹேமவர்தினி ஹேமந்தா 
ஹேமன்யா ஹேமனிகா 
ஹேமபிரதா ஹேமராஹினி 
ஹேமராஜி ஹேமஷா 
ஹேமாஸ்ரீ ஹேமவாணி 
ஹேமாவதி ஹேமயாழினி 
ஹேமிகா ஹேனன்யா 
ஹேஷாலினி ஹேஷ்ணா 
ஹேர்ஷினி ஹேதுஷா 
ஹேதாரணி ஹேதரணியா 

 

பெயர்கள் சம்மந்தமான பதிவுகளை செறிந்து கொள்ள இந்த  லிங்கை கிளிக் செய்யவும் —>பேபி நேம் தமிழ்