Ayilyam Nakshatra Boy Baby Names in Tamil
பொதுவாக புதிதாக குழந்தை பிறந்துள்ள குடும்பத்தில் சந்தோஷமான தருணங்கள் அதிகமாகவே நிறைந்திருக்கும். அதிலும் அந்த குழந்தைக்கு பெயர் வைப்பதில் குடும்பத்தில் உள்ள அனைவருமே ஆர்வமாகவும், கவனமாகவும் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்கள் மற்றவர்கள் எளிதில் கூப்பிடும் வண்ணத்திலும் மிகவும் புதுமையாகவும் இருக்க வேண்டும் என்பதிலும் மிகவும் கவனம் செலுத்துவார்கள். இன்றைய நவீன கால கட்டத்திலும் ஒரு சிலர் தங்களின் குழந்தைகளுக்கு ராசி நட்சத்திரத்தின் படி பெயர் வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி சிந்தனை செய்பவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள் பற்றி தெரிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை படித்து பயன் பெறுங்கள்.
இதையும் கிளிக் செய்து படித்து பாருங்கள்=> ஆயில்யம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
ஆயில்யம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:
ஆயில்யம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் | |
திக்விஜய் | துஷ்யந்த் |
தினகர் | தேசன் |
திபிஷ் | தேசிகன் |
தீபக் | தேவகுமார் |
தினகரன் | தேவராஜ் |
திவ்யானந்த் | தேவி பிரசாத் |
திவினேஷ் | தேவேந்திரா |
துரைமுருகன் | தேவ் |
துரேந்தர் | தேவ் ஆனந்த் |
துர்காதாஸ் | தேனீஷ் |
இதையும் கிளிக் செய்து படித்து பாருங்கள்=> சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள்
Ayilyam Nakshatra Boy Baby Names in Tamil:
Ayilyam Nakshatra Boy Baby Names in Tamil | |
டிராவிட் | மையணிமிடறோன் |
டிலிப் | மையழகன் |
மெய் | மையழகு |
மெய்யப்பன் | மையார்கண்டன் |
மெல்லியல்பாகன் | மையுருவன் |
மைகொள்செய்யன் | மையெழிலன் |
மைந்தன் | மையெழிலோன் |
மைம்முகிலன் | மைவண்ணன் |
இதையும் கிளிக் செய்து படித்து பாருங்கள்=> சதயம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |