இன்றைய பதிவில் ஆண் குழந்தை பெயர்களை பற்றி தெரிந்துகொள்வோம். பெயர் வைக்கும் நிகழ்ச்சி முக்கியமான ஒன்றாகும். குழந்தை வயிற்றில் இருக்கும் போதே என்ன பெயர் வைப்பது என்று யோசிப்பார்கள். குழந்தைக்கு பெயரை அழகாகவும், வித்தியாசமாசமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தைக்கு முதலில் செய்யும் சுப நிகழ்ச்சி என்றால் பெயர் வைப்பது தான். உங்கள் ஆண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்று யோசித்து கொண்டிருக்கீர்களா.! அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காகத் தான். வாங்க ஆண் குழந்தைகளின் பெயர்களை படித்து தெரிந்துகொள்வோம்.