உங்கள் பெயருக்கு அர்த்தம் தெரிய வேண்டுமா?

names meaning in tamil

குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம் 

உங்களுக்கான பெயரின் அர்த்தம் தெரியவில்லையா அப்படியென்றால் இதை பாருங்கள் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிலருக்கு தங்களுடைய குழந்தைகளின் பெயர்கள் நவீன முறைப்படி இருக்க வேண்டும் மற்றும் அந்த பெயர் அர்த்தத்துடன் இருக்க வேண்டும் என்றும் நினைப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன்படும். வாங்க பெயர்களின் அர்த்தம் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

Baby Name Meaning in Tamil – உங்கள் பெயரின் அர்த்தம்:

பெயர் அர்த்தம் 
மைவிழி அழகான கண்களை உடையவர் 
அஜய் யாராலும் வெல்ல முடியாதவர் 
ஊர்மி சிறிய அலை போன்றவள் 
பாலன் உற்சாகமானவர் 
வெண்ணிலா பிரகாசமான நிலவை போன்றவள் 
தேவா தெய்வம் என்று பொருள் 
யாழினி இசை போன்றவள் 
தீரஜ் மிகவும் பொறுமையானவர் 
நிரவி கவலை இல்லாமல் ஆனந்தமாக இருப்பவள்.

உங்கள் பெயருக்கு அர்த்தம் தெரிய வேண்டுமா?

பெயர் அர்த்தம் 
தனுஷ் வில் போன்றவர் 
பிரஜினா அறிவு மிக்கவள் 
ஈகன் நற்குணம் மற்றும் ஈகை உடையவர் 
வெண்பா செம்மொழி போன்றவள் 
இனியன் இளமை போன்றவர் 
கிரிஜா பார்வதி தேவியின் பெயர் 
கிரி மலை போன்றவர் 
ஹனியா மகிழ்ச்சியானவள் 
குகன் முருகனின் பெயர் 
ஹரிதா இயற்கையின் காதலி 

Baby Name Meaning in Tamil – உங்கள் பெயருக்கு அர்த்தம் தெரிய வேண்டுமா

பெயர் அர்த்தம் 
சாத்விக் அமைதியானவர்கள் மற்றும் பகவான் கிருஷ்ணர் என்பது அர்த்தமாகும் 
சசிஷ் இந்திரா பகவான் என்று பொருள் 
சதானந்த் மகிழ்ச்சியானவர்கள் என்று பொருள்
சஹஜ் இயற்கை என்று பொருள்
சஹஸ் வீரமிக்கவர் மற்றும் மகிழ்ச்சியானவர்
சைலேஷ் மலையின் இறைவன் போன்றவன் 
அஸ்லன் தைரியமானவன் 
நேஹான் அழகானவன் 
ஹாமிஸ் வீரியம் மற்றும் பலமுடையவன் 
ஷயான் மதிப்பிற்குரியவன் 

உங்கள் பெயருக்கு அர்த்தம் தெரிய வேண்டுமா?

பெயர் அர்த்தம் 
ருமான் மாதுளை போன்றவன் 
ஹயான் இறக்கமுள்ளவர்கள் 
அர்மான் நம்பிக்கை மிகுந்தவர் 
ராஹில் வழிகாட்டுபவர் 
ஃபாஸ் வெற்றியாளர் 
லைடன் மென்மையானவர்கள் 
ஜரி சக்தி வாய்ந்தவர் 
தாஹூர் புனிதமானவர் 
ஜயான் பிரகாசமானவர் 
அஸில் தூய்மையானவர் 

 

த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் அதன் அர்த்தம்
அ வரிசை பெண் குழந்தை பெயர்கள் அதன் அர்த்தம்

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>பேபி நேம் தமிழ்