Chithirai Natchathiram Boy Baby Names in Tamil | சித்திரை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சித்திரை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் ( Chithirai Natchathiram Boy Baby Names in Tamil) பற்றி கொடுத்துள்ளோம். ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதிலும் அப்படி பிறக்கும் குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது குழந்தையை பெற்ற பெற்றோர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று வீட்டில் ஒரு பெரிய போராட்டமே நடக்கும். பொதுவாக குழந்தைகளுக்கு வைக்கும் பெயர் புதுமையாகவும் மற்றவர்கள் எளிதில் கூப்பிடும் வண்ணத்திலும் இருப்பது நல்லது. என்ன தான் கால கட்டம் மாறி இருந்தாலும் இன்றைய கால கட்டத்திலும் ஒரு சிலர் ராசி நட்சத்திரத்தின் படி பெயர் வைக்கிறார்கள். அப்படி உங்கள் குழந்தைகளுக்கு பெயர் தேடி கொண்டிருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கான சிறந்த பெயர்களை பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> சித்திரை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
சித்திரை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:
பொதுவாக சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு “பே, போ, ர, ரா, ரி” போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அதனால் பே, போ, ர, ரா, ரி என்ற எழுத்துக்களில் உள்ள ஆண் குழந்தைகள் பெயர்களை பார்க்கலாம்.
பே, போ வரிசை பெயர்கள் | |
பேகன் | பேராளன் |
பேசற்கினியன் | பேரின்பன் |
பேநன் | பேரெழிலோன் |
பேனன் | பேரெழுத்துடையான் |
பேயன் | பேரொளிப்பிரான் |
பேயாழ்வார் | பேர்ச்சடையன் |
பேரன்பு | போக வேந்தன் |
பேரமுதன் | போகத்தன் |
பேரம்பலம் | போகர் |
பேரம்பலவன் | போகர் நாதன் |
பேரம்பலவாணன் | போதாந்தன் |
பேரரசநிவலன் | போதிவேந்தன் |
பேரரறிவன் | போத்தன் |
பேரரறிவாளன் | போராழிஈந்தான் |
பேரருளாளன் | போற்றியப்பன் |
பேரருவி | போகசிவன் |
பேரரையன் | போரஞ்சான் |
பேரறிவாளன் | போரொளி |
பேரறிவு | போர்நிலவு |
பேரழகன் | போர்வேந்தன் |
பேராயிரவன் | போர்வேல் |
ர,ரா,ரி வரிசை பெயர்கள் | |
ரகு | ராஜசுப்ரமணியம் |
ரகுநந்தன் | ராஜதுரை |
ரகுநாதன் | ராஜவேலு |
ரகுபதி | ராஜவேல் |
ரகுராமன் | ராஜா |
ரகுராம் | ராஜா கணபதி |
ரகுவரன் | ராஜேஷ் |
ரகுவீரன் | ராஜேஷ்குமார் |
ரங்கநாதன் | ராஜ்குமார் |
ரங்கன் | ராதாகிருஷ்ணன் |
ரங்கராஜ் | ராமகிருஷ்ணன் |
ரங்கா | ராமசந்திரன் |
ரஞ்சித் | ராமசாமி |
ரஞ்சித்குமார் | ராமசுப்ரமணி |
ரதன் | ராமநாத கிருஷ்ணன் |
ரத்தினசாமி | ராமன் |
ரத்தினம் | ராமமூர்த்தி |
ரத்தினவேலன் | ராமராஜன் |
ரத்தினவேல் | ராமராஜ் |
ரத்னதீபன் | ராமலிங்கம் |
ரமணன் | ராமானாதன் |
ரமணா | ராம் |
ரமணி | ராம்கி |
ரமணிதகிருஷ்ணன் | ராம்கிஷ்சோர் |
ரமேஷ் | ராம்குமார் |
ரவி குமார் | ராம்பிரசாத் |
ரவிகரன் | ராம்மோகன் |
ரவிக்குமார் | ராம்லக்ஷ்மன் |
ரவிசந்திரன் | ரிகாஷ் |
ரவிச்சந்திரன் | ரித்திகேஷ் |
ரவிநந்தன் | ரித்தேஷ் |
ரவிந்திரா | ரித்தேஷ்குமார் |
ராகவன் | ரிஷி |
ராகவேந்திரன் | ரிஷி குமார் |
ராகவ் | ரிஷி கேசவன் |
ராஜகோபால் | ரிஷிபாலன் |
இதையும் படித்துப்பாருங்கள்=> பூசம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்..!
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |