ஜே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Jo Varisai Boy Names in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். ஜெ வரிசையில் உள்ள தமிழ் ஆண் குழந்தை (jo varisai boy names in tamil) பெயர்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்றால் பொதுவாக அனைவரின் வீட்டிலும் ஒரு பெரிய விழாவாக கொண்டாடுவார்கள்..! அப்படி கொண்டாடும் போது குழந்தைக்கு பெயர் வைக்கும் கடைசி நேரம் வரை என்ன பெயர் வைக்கலாம் என்று குழப்பம் இருந்துகொண்டு தான் இருக்கும். ஏனென்றால் குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைக்கவேண்டும் என்பதற்காக நிறைய பெயர்களை தேர்வு செய்து வைப்பார்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அது தட்டிக்கொண்டு செல்லுமே தவிர, அது ஒரு குழப்பமாகவே இருக்கும்.
அதனால் குழந்தைக்கு பெயர் வைப்பதில் நிறைய குறைகள் வந்துகொண்டு தான் இருக்கும். அவ்வளவு ஏன் நாம் வீட்டில் இருப்பவர்களிடம் எனக்கு ஏன் இது மாதிரி பெயர் வைத்தாய் என்று கேட்டிருப்போம். அதனால் இப்போது இருக்கும் குழந்தைகளுக்கு வருங்காலத்தில் அவர்களை யாரும் அப்படி கேட்ககூடாது என்று இப்படி பெயர் வைப்பதில் ஆர்வம் செலுத்துகிறார்கள். சரி வாங்க இந்த பதிவின் வாயிலாக ஜே வரிசை ஆண் குழந்தை பெயர்களை பற்றி பார்க்கலாம்.!
ஜே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
ஜகத் | ஜகத் பிரகாஷ் |
ஜெகதீஸ்வரன் | ஜகத் பிரபு |
ஜெகன் பாய் | ஜகத் வீர் |
ஜம்புகுமார் | ஜக தேவ் |
ஜம்புகேஸ்வரர் | ஜம்பு நாதன் |
ஜம்புவந்த் | ஜம்பு மூர்த்தி |
ஜெய் ஆதித்யா | ஜகேஷ் |
ஜெயானந்த் | ஜெகஜீவன் |
ஜெய்தீஷ் | ஜெயக்குமார் |
ஜெயன் | ஜெயதீர்த்தா |
J வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
ஜெயவர்தன் | ஜெமினி |
ஜெகத்குரு | ஜெகன்மோகன் |
ஜார்ஜ் தாமஸ் | ஜார்ஜ் |
ஜார்ஜ் புஷ் | ஜபதுரை |
ஜிமுதா | ஜீவன் பிரகாஷ் |
ஜெய்வீர் | ஜெய்சங்கர் |
ஜெயகாந்தன் | ஜெயபாலன் |
ஜெயகிருஷ்ணன் | ஜெகதீஸ் பாலன் |
ஜீவஜோதிஸ்வரன் | ஜீவகன் |
ஜீவன்பிரசாத் | ஜீவன்பிரகாஷ் |
அனுமன் பெயரில் உள்ள ஆண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |