தமிழ் பெயர்கள் பெண் குழந்தை கு | Ku Letter Girl Baby Names in Tamil

Girl Names Starting With Ku in Tamil

பெண் குழந்தை பெயர்கள் கு வரிசை | Girl Names Starting With Ku in Tamil

இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு சுப நிகழ்ச்சிகளுமே மனதுக்கு சந்தோஷம் தரக்கூடியவை. அதிலும் குழந்தை பிறந்தால் சொல்லவே வேண்டும் வீடே திருவிழா கோலமாக காட்சியளிக்கும். குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு என்ன மாதிரியான பெயர்களை வைக்கலாம் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். உங்களின் யோசனைக்கு பதிலளிக்கும் விதமாக கு வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்களை இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

கு வரிசை பெண் குழந்தை பெயர்கள்:

Girl Baby Names Starting With Ku in Tamil
குந்தவிகுமரித்தென்றல்
குறிஞ்சித்தேவிகுமரிச்செல்வி
குமரிமதிகுறளரசி
குமரித்தென்றல்குயிலி
குஷ்புகுமுதினி
குமுதவல்லிகுணசங்கரி
குமுதாகுமுதஸ்ரீ
குணமதிகுயிலினி
குணக்கொடிகுணமலர்

Ku Letter Girl Baby Names in Tamil:

தமிழ் பெயர்கள் பெண் குழந்தை கு
குமார நாயகி குணசுந்தரி 
குனசங்கரி குணநந்தினி 
குமாரி குமரநாயகி 
குழலி குழலெழினி
குட்டிநாச்சி குழவள்ளி
குழற்கிள்ளை குட்டிவேங்கை
குழன்மங்கைகுழன்மடந்தை
குழற்குமரி குணச்சிட்டு
குணக்கோதை குணநங்கை

Girl Names Starting With Ku in Tamil:

பெண் குழந்தை பெயர்கள் கு வரிசை
குணமாமதி குட்டியம்மை
குணப்பாவைகுந்தவை
குமரித்தென்றல்குருவம்மா
குலப்பாவைகுட்டியெழிலி
குணக்குட்டி குணத்தாமரை
குணநகை குணப்பொன்
குணவடிவுகுணவழகி
குணவாணிகுமரிக்குயில்
குமரிச்செல்விகுணவேங்கை

 

க வரிசை பெண் குழந்தை பெயர்கள்

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>பேபி நேம் தமிழ்