ல வரிசை ஆண் குழந்தை பெயர்கள் Latest | LA Varisai Aan Kulanthai Peyargal
பொதுவாக நம்மில் அனைவருக்கும் குழந்தைகள் என்றால் பிடிக்கும். அதேபோல் நாமக்கோ அல்லது நம்முடைய அண்ணன், தம்பு, அக்கா, தங்கைக்கோ குழந்தை பிறக்க போகிறது என்றால் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அதேபோல அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பே அந்த குழந்தைக்கு என்ன பெயரை வைக்கலாம் என்று அனைவரும் ஒவ்வொரு பெயர்களை யோசிப்போம். பெயர் என்றால் யாரும் வைக்காத பெயராக இருக்கவேண்டும் என்றும் யோசிப்பார்கள். அப்படி யோசிக்கும் நபர்கள் ஒவ்வொரு புத்தகமாக வாங்கி பெயர்களை படித்து மற்றவர்களிடம் இதை பற்றி பேசிகொண்டு இருப்பார்கள்.
ஆனால் இப்போது கையில் தான் அனைத்தும் உள்ளது. எதை சொல்கிறேன் என்று தெரியவில்லையா அது தான் ஸ்மார்ட் போன். அதில் நாம் எதை தேடினாலும் உடனே அதற்கான பதில் கிடைத்துவிடும். உங்களுக்கு அந்த பதில் கிடைக்கவேண்டும் என்று அடிப்படையில் Pothunalam.com பதிவுகளை பதிவிட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த பதிவின் மூலம் ல வரிசை அந்த குழந்தை பெயர்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
ல வரிசையில் ஆண் குழந்தை பெயர்கள்:
லக்ஷ்மன் | லச்மணன் |
லக்க்ஷித் | லத்தீஷ் |
லஹித் | லலித் |
லக்ஷ்மணபாண்டியன் | லக்க்ஷதீப் |
லவன்யன் | லலித் குமார் |
லக்க்ஷன் | லவன் |
லவணன் | லம்பகர்ணன் |
லம்போதரன் | லரன் |
லஷ்வன் | லக்ஷித் |
லக்சிகன் | லதீபன் |
லதுஜன் | லதுர்ஷன் |
LA Varisai Aan Kulanthai Peyargal:
லட்மி சங்கர் | லக்ஷ்மி மகாதேவன் |
லக்மிவர்மன் | லவகுமார் |
லாலாமணி | லட்சுமண சாமி |
லட்சுமணதாஸ் | லட்சுமிகாந்தன் |
லட்சுமிபதி | லலித் பாபு |
லகிதன் | லலித்கிஷோர் |
லவஷாந்த் | லகிஷாந்த் |
லவா காந்த் | லகிஷன் |
லதீத் | லதீஷ் |
லயக் | லவங்கேஷ் |
மேலும் இதுபோன்ற பெயர்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
அனுமன் பெயரில் உள்ள ஆண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |