M வரிசை ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்
ஒரு குழந்தைக்கு உணவு, உடை, கல்வி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றையை முக்கியமானதாக கருதுகிறோம். இவை எல்லாவற்றையும் அந்த குழந்தைக்கு பார்த்து பார்த்து அளிக்கிறோம். அதுபோல குழந்தைக்கு முக்கியமான மற்றொன்றும் இருக்கிறது. அது என்னவென்றால் ஒரு குழந்தைக்கு சூட்டப்படும் பெயர் தான். குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனென்றால் ஒரு பெண் கருவுற்ற நாளில் இருந்து தனக்கு மட்டும் யோசிக்காமல் குழந்தைக்கும் சேர்த்து யோசித்து ஆரோக்கியமான உணவினை எடுத்து கொள்கிறாள்.
இப்படி இருக்கும் போது குழந்தை பிறந்த உடன் அந்த குழந்தைக்கு சூட்டப்படும் பெயரானது கடைசி வரை பின்தொடரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட பெயரை ஒவ்வொரு நபர்கள் ஒவ்வொரு எழுத்துக்களில் வைப்பார்கள். ஆனால் அந்த எழுத்துக்களை முடிவு செய்த பிறகு என்ன பெயர் வைப்பது என்பது ஒரு குழப்பமாக இருக்கும். ஒருவேளை நீங்கள் M எழுத்தில் ஆரம்ப செய்யக்கூடிய ஆண் குழந்தை பெயர் வைக்கப்போகிறீர்கள் என்றால் இன்றைய பதிவில் கொடுக்கப்பட்டுள்ள M வரிசை ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
M வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
| ம வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | அர்த்தம் |
| மார்த்தாண்ட | சூரியன் |
| மாருதி | ஹனுமான் |
| மாதேஷ் | சிவபெருமான் |
| மயூர் | மயில் |
| மேதாஸ் | தியாகம் |
| மேக்நாத் | இடி |
| மேக்தத் | மேகங்களின் பரிசு |
| மேனாதவ் | ஹிமவன் |
| மிதும் | நல்ல மனிதர்கள் |
| மிஷால் | ஒளி |
| மிதுன் | மிதுனம் |
| மிதுல் | நண்பர் |
| மோகன் | கவர்ச்சிகரமான |
| மிருத்யுஞ்சய் | சிவபெருமான் |
| முகிலன் | மேகம் |
| முகேஷ் | மன்மதன் |
M Starting Letter Boy Baby Names:
| ம வரிசை தமிழ் ஆண் குழந்தை பெயர்கள் | அர்த்தம் |
| முகுல் | மொட்டு |
| முரளிமனோகர் | கிருஷ்ணர் |
| முத்து | மென்மையான |
| முருகதாஸ் | பிரகாசமான |
| மனிஷித் | விரும்பிய |
| மாறன் | துணிச்சலான |
| மனோகரா | மனம் |
| மனோஜ் | மனதில் பிறந்தவர் |
| மகாநிதி | வீடு |
| மஹந்த் | நன்று |
| மணித் | கௌரவிக்கப்பட்டது |
| மஞ்சுநாத் | பார்வதி |
| மோக்ஷித் | விடுதலை |
| மதுபதி | வசந்தம் |
| மனோரஞ்சன் | மகிழ்ச்சி அளிக்கும் |
M வரிசை ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்
| இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |














