Na Ni Nu Ne Names in Tamil | ந நீ நு நே ஆண் குழந்தை பெயர்கள்
குழந்தைகளை என்றாலே அனைவருக்குமே ஒரு இனம் புரியாத சந்தோசம் ஏற்படும். அதே போல் யாரோ ஒருவரின் குழந்தை என்றாலே நாம் மிகவும் அன்பாகவும், அக்கறையாகவும் பார்த்து கொள்வோம். இந்நிலையில் நமக்கென்று ஒரு குழந்தை பிறக்க போகின்றது என்றால் அதற்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வோம். அதே போல் தான் நமது குழந்தையின் பெயரையும் மிகவும் கவனமாக பார்த்து பார்த்து தேர்வு செய்வோம்.
அதாவது ஒரு சிலர் தமது குழந்தையின் பெயரை நியூமராலஜி படி வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். மேலும் ஒரு சிலர் தனது குழந்தை பிறந்த ராசி நட்சத்திரத்தை வைத்து பெயர் வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். இவ்விரண்டு முறையிலும் எந்தெந்த எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைத்தால் உங்களின் குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் நா, நி, நீ, நு வரிசை தமிழ் மாடர்ன் பெயர்களை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயனடைந்து கொள்ளுங்கள்..
P என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்
நா, நி, நீ, நு வரிசை தமிழ் மார்டன் பெயர்கள்:

நா, நி, நீ, நு வரிசை தமிழ் பெண் குழந்தை பெயர்கள்:
நா, நி, நீ, நு வரிசை பெண் குழந்தை பெயர்கள் |
நாதீனா |
நாலிகா |
நாமிதா |
நாகினி |
நானிகா |
நாஜிதா |
நாஷிதா |
நாதியா |
நாகமதி |
நாவமுது |
நாகம்மாள் |
நாகேஸ்வரி |
நாகம்மை |
நாச்சினி |
நாயகி |
நாகலதா |
நாகதேவி |
நானிகா |
நாவரசி |
நான்சி |
நாடியா |
நாவிஷா |
|
நாழிகா |
நா, நி, நீ, நு வரிசை பெண் குழந்தை பெயர்கள் |
நிலா |
நிவேதா |
நிலாமதி |
நிரஞ்சனா |
நிலாவினி |
நித்ரா |
நிலாயினி |
நிலவரசி |
நித்யா |
நிலாவினி |
நிக்கித |
நிர்மலா |
நிவிதா |
நிதிலா |
நிஷா |
நிதி |
நிதானிதா |
நிதியா |
நிக்கிதா |
நிலவுமதி |
நிஷாந்தி |
நிரூபா |
நிஷாந்தினி |
நிலாணி |
நிஷா |
நிதிதா |
நிவேதிகா |
நிதின்யா |
நிவானா |
நிருபா |
நிகேதா |
நித்திலா |
நிலானி |
நியந்தனா |
நிருஷனா |
நிவேதனா |
நிவிதா |
நிவர்த்திகா |
நிவனுஜா |
நிதர்சனா |
நிகினா |
நிதாயினி |
நிதுஜா |
நிதர்சா |
நிரோஷிகா |
நிரோஷா |
நிதுன்யா |
நிவாசினி |
நா, நி, நீ, நு வரிசை பெண் குழந்தை பெயர்கள் |
நீரஜா |
நீவா |
நீலிமா |
நீர்த்திகா |
நீலி |
நீரவா |
நீலாக்ஷீ |
நீரணி |
நீத்து |
நீலா |
நுகரதி |
நீர்த்தி |
நுண்மதி |
நீகிலா |
நுபுர் |
நீள்விழி |
நுபூரா |
நீரூதா |
நுதீஜா |
நீருஷா |
நீதா |
நீலாத்ரி |
நீலன்ஜனா |
நீலாக்சி |
நீலப்ஜா |
நீனா |
நீட்ஷா |
நீர்மலர் |
நா, நி, நீ, நு வரிசை பெண் குழந்தை பெயர்கள் |
நுகரதி |
நுண்மதி |
நுபுர் |
நுபூரா |
நுதீஜா |
நா, நி, நீ, நு வரிசை தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்:
நா, நி, நீ, நு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் |
நாவரசன் |
நாராயணன் |
நாவரசு |
நாணன் |
நாவலன் |
நாவேந்தன் |
நாவினியன் |
நாயகன் |
நாவேந்தன் |
நாவுக்கரசன் |
நாதன் |
நாகராஜன் |
நாவரசன் |
நாகராஜ் |
நாவலன் |
நாராயண் |
நாகேந்திரா |
நாமிண் |
நாகேஷ் |
நாகர்ஜுன் |
நாதுஷன் |
நாவேந்தன் |
நாதுஜன் |
நாகவரன் |
நாவாணன் |
நாவினியன் |
நானிலன் |
நானியன் |
நா, நி, நீ, நு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் |
நிகரன் |
நிவேதிகன் |
நித்தியன் |
நிலவன்பன் |
நித்திலன் |
நிலவினியன் |
நிலமகன் |
நிலவெழிலன் |
நிலவரசன் |
நிதர்சனன் |
நிரோஷன் |
நிராஜ் |
நிரோஷிகன் |
நிரோஷ் |
நிஷாந்தன் |
நிதிஷ் |
நிமலரூபன் |
நிதிஷ்குமார் |
நிலவேந்தன் |
நிகிலன் |
நிலவன் |
நிவின் |
நிலுசன் |
நிஷாந்த் |
நிலுக்சன் |
நிகிலேஷ் |
நிரோ |
நிசிகரன் |
நிரோஜன் |
நிஜந்தன் |
நிருபன் |
நிகிலன் |
நிசிதன் |
நிவானுஜன் |
நிதுஜன் |
நிதிஷ்கரன் |
நிலவரசன் |
நீதி |
நித்தியன் |
நீறுகந்தான் |
நித்தியசேகர் |
நீலகண்டன் |
நித்திலன் |
நீலக்கண்ணன் |
நிர்மல் |
நீலவண்ணன் |
நித்தியானந்தன் |
நீலுஜன் |
நிலவழகன் |
நுண்மதியோன் |
நிமலன் |
நுதல்விழியோன் |
நிவேதன் |
நுதற்கண்ணன் |
நிலகரன் |
நுண்ணியன் |
நிலுக்சன் |
நியூட்டன் |
நிமலேஷ் |
நுண்மதியன் |
நிரஞ்சனன் |
நிவிதன் |
நிசாந்தன் |
நிதர்சன் |
நித்தன் |
|
நா, நி, நீ, நு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் |
நீதிச்செல்வன் |
நீலவண்ணன் |
நீலக்கண்ணன் |
நீலகண்டன் |
நீலகோபால் |
நீதிமணி |
நீலன் |
நீர்த்திகன் |
நீற்றன் |
நீதியப்பன் |
நீரமுதன் |
நீசன் |
நீரரசன் |
நீரரசு |
நீரருவி |
நீரழகன் |
நீலச்சுடர் |
நீலவேந்தன் |
நீருஜன் |
நீஷ்வந் |
நீதன் |
நீதுஜன் |
நீதுசன் |
நீக்க்ஷன் |
நா, நி, நீ, நு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் |
நுட்பன் |
நுண் எழிலன் |
நுண்கலைஞன் |
நுண்ணறிவன் |
நுவரசு |
நுறுகந்தான் |
நுவலன் |
நுலகண்டன் |
நுவினியன் |
நுலக்கண்ணன் |
நுவேந்தன் |
Na வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
J வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |