இயற்கை சார்ந்த குழந்தை பெயர்கள் | Iyarkai Saarntha Tamil Peyargal
பிறந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது என்றாலே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தூய தமிழ் பெயர்கள், வித்தியாசமான தமிழ் பெயர்கள், இயற்கை சார்ந்த தமிழ் பெயர்களை சூட்ட விரும்புவார்கள், அப்படிபட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் இந்த தொகுப்பில் இயற்கை சார்ந்த தமிழ் பெயர்களை படித்தறியலாம், இதனை உங்கள் செல்ல குழந்தைகளுக்கு சூட்டி பயனடையுங்கள்.
இயற்கை சார்ந்த தமிழ் பெயர்கள் – Nature Based Boy Baby Names:
இயற்கை சார்ந்த ஆண் குழந்தை பெயர்கள்
இயற்கை சார்ந்த பெண் குழந்தை பெயர்கள்
இளங்கண்ணன்
பிராக்ருதி
மதிவாணன்
மறைமதி
சோலைமணி
வாகைக்கொடி
சேந்தன்
வான் மலர்
சோலைவாணன்
வஞ்சிக்கொடி
கலைச்செல்வன்
மைவிழி
அன்புவேல்
முத்தரசி
முத்துவேல்
முக்கனி
அறிவழகன்
மாதவி
இளங்கோவன்
கொன்றை மதி
Nature Based Baby Names in Tamil:
Nature Based Boy Baby Names
Nature Based Girl Baby Names
துருவன்
கோதை
இசைக்கோவன்
கோமதி
இயற்கை நம்பி
செண்பகவள்ளி
இனியன்
இசைவாணி
எழில்
செம்மலர்
இளவழகன்
செந்தாமரை வள்ளி
எழிலரசன்
தமிழ்விழி
கங்கையமரன்
தமிழ் அழகி
கவியரசு
தமிழினி
கபிலன்
தாமரை
இயற்கை சார்ந்த தமிழ் பெயர்கள் – Iyarkai Saarntha Tamil Peyargal: