இயற்கை சார்ந்த பெண் தமிழ் பெயர்கள் | Nature Based Girl Names in Tamil

Advertisement

இயற்கை சார்ந்த பெண் குழந்தை பெயர்கள் | Iyarkai Saarntha Girl Baby Names in Tamil

குழந்தைகளுக்கு நண்பர்கள் மற்றும் பெற்றோர்களால் தேர்ந்தெடுத்து வைக்கப்படும் பெயர் தான் அவர்களுடைய எதிர்காலத்தின் ஒரு முக்கிய அடையாளமாக மாறப்போகிறது. குழந்தைக்கு பெயர் வைக்கும் போது ஒரு சிலர் மாடர்னாக வைக்க ஆசைப்படுவார்கள். ஒரு சிலர் ஆன்மீக படி பெயர் வைக்க விரும்புவார்கள். அந்த வகையில் நாம் இந்த பதிவில் உங்களுடைய குழந்தைக்கு இயற்கை சார்ந்த பெண் குழந்தை பெயர் தேடுகிறீர்களா அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க இயற்கை சார்ந்த பெண் குழந்தை பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

இயற்கை சார்ந்த தமிழ் பெயர்கள் 

இயற்கை சார்ந்த பெண் தமிழ் பெயர்கள்:

அதரா  இஷியா 
பிராக்ருதி சிருஷ்டி 
உதிப்தி  வான்மலர் 
வஞ்சிக்கொடி  முக்கனி 
கோமதி  வெண்மதி 
தென்றல்  வெண்ணிலா 
பூங்குழலி  நிலா 
கொன்றை மதி ஓவியா 
பூங்கோதை  மலர்மகள் 
தமிழ் அழகி  நிலவழகி 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பேபி நேம் தமிழ்
Advertisement