ப பி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Pa Pi Tamil Boy Names
எல்லா குழந்தைகளுக்குமே பெற்றோர்கள் வித்தியாசமாகவும், அழகான பெயரை வைக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஏனெனில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்த பெயர் தான் குழந்தைகளுக்கு அவர்கள் பெரியவர்களாகி வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்ட கூடியதாகும். அந்த வகையில் இந்த தொகுப்பில் ப மற்றும் பி வரிசையில் தொடங்க கூடிய பெயர்களை படித்தறிவோம் வாங்க.
ப வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
Pa Varisai Boy Names in Tamil |
பன்னீர் |
பச்சைமுத்து |
பத்ரி |
பரசுராம் |
பத்ரிநாதன் |
பரணி |
பரதன் |
பரமசிவம் |
பரமன் |
பரிதிமாற்கலைஞர் |
பன்னீர்செல்வம் |
பவித்ரன் |
பரமசிவன் |
பரியெறும்பெருமாள் |
பவன் |
பல்லவன் |
பவளமுத்து |
பழனிஆண்டவன் |
Pa Varisai Boy Names in Tamil:
ப வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2024 |
பழனிநாதன் |
பழனிவேல் |
பரந்தாமன் |
பரிதிக்கண்ணன் |
பவனீதரன் |
பவீஷ் |
பவினேஸ் |
பகவதி |
பரிதிக்கண்ணன் |
பரத்குமார் |
பத்மசீலன் |
பகத் |
பரத் |
பரத்வாஜ் |
பவன்குமார் |
பரமேஸ்வரன் |
பதுஷன் |
பகலவன் |
பி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் Latest:
Pi Varisai Boy Names in Tamil |
பிரபாகர் |
பிரணவன் |
பிரியதர்ஷன் |
பித்தன் |
பிரேம்குமார் |
பிரேம் |
பிரேமதாசன் |
பிரகாஷ்ராஜ் |
பிரனேஷ் |
பிரஷாந்த் |
பிரதுஜன் |
பிந்துசன் |
பிரதீப்குமார் |
பிரசன்னா |
பிரதீசன் |
பிரதீப் |
பிரித்வி |
பிரவீன்குமார் |
பி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2024:
Pi Varisai Boy Baby Names in Tamil |
பிரபு |
பிரகாஷ் |
பிரவீணன் |
பிருந்தன் |
பிரவீன்ராஜ் |
பிரதாப் |
பிச்சைமணி |
பிந்துமாதவன் |
பிறைசூடன் |
பிரேமதாசன் |
பிரதீஷாந் |
பிரதீசன் |
பிரகதீஸ் |
பிரகலாதன் |
பிந்துமூர்த்தி |
பிரதீபன் |
பீமன் |
பீர்பால் |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பேபி நேம் தமிழ் |