செல்லப்பிராணிகளின் பெயர்கள் | Pets Name in Tamil

Advertisement

செல்ல பிராணிகளின் பெயர்கள்

வீட்டில் உள்ள அனைவருக்கும் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கு மிகவும் பிடிக்கும். நாம் அதை வீட்டில் ஒரு பிள்ளை போல் வளர்ப்போம். நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் வளரும் ஒரே ஜீவராசி செல்ல பிராணிகள் தான். நாம் அடித்தாலும் திட்டினாலும் நம்மை விட்டு வேறு எங்கும் போகாது. நம்முடனே போகின்ற இடமெல்லாம் சுற்றி திரியும். அப்படிப்பட்ட செல்ல பிராணிகளின் பெயர்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Pets Name in Tamil
தமிழ் பெயர்கள்  ஆங்கில பெயர்கள் 
நாய்  Dog 
முயல்  Rabbit 
மாடு  Cow 
ஆடு  Goat 
எருமை மாடு  Buffalo 
காளை  Bull 
குதிரை  Horse 
பூனை  Cat 
கழுதை  Donkey 
வாத்து  Duck 

செல்ல பிராணிகளின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம்:

Pets Name in Tamil
செல்ல பிராணிகளின் பெயர் தமிழ்  ஆங்கில பெயர்கள் 
கோழி  Hen 
சேவல்  Rooster 
கிளி  Parrot 
மீன்  Fish 
பன்றி  Pig 
குருவி  Sparrow
செம்மறியாடு  Sheep
புறா  Pigeon
காதல் பறவைகள் Love Birds 

 

நாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்?
அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் செல்லப் பிராணிகள் வளர்ப்பு
பூனைக்கு என்ன பெயர் வைக்கலாம்? 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பேபி நேம் தமிழ்
Advertisement