கல்கி இயற்றிய புகழ்பெற்ற ஒரு புதினம் தான் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் பல்வேறு நாடக குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்கப்பட்டுள்ளது. கல்கி இயற்றிய பொன்னியின் செல்வன் புதினம் புது வெள்ளம், சூழல் காற்று, கொலைவாள், மணிமகுடம் தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது. அனைவரும் படிக்கும் அளவிற்கு இந்த புதினம் மிகவும் புகழ்பெற்று விளங்கக்கூடியதாக மாறிவிட்டது. நாம் இந்த பதிவில் பொன்னியின் செல்வன் கதை மாந்தர்களுடைய பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..