பூச்சி கொல்லி மருந்து பெயர்கள் | Poochi Kolli Marunthu Names in Tamil

Poochi Kolli Marunthu Names in Tamil

பூச்சி கொல்லி விஷத்தின் பெயர்கள்

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் பூச்சி கொல்லி மருந்து பெயர்களை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளலாம். பூச்சி கொல்லி என்பது மனிதனுக்கும், பயிர்களுக்கும் பாதகமான பூச்சிகளை அழித்தல், தடுத்தல், விரட்டுதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்ட ஏதாவதொரு பொருளையோ பொருள்களின் கலவையையோ குறிப்பதாகும். பூச்சி கொல்லிகளானது விவசாய நிலத்தில் இருக்கக்கூடிய பூச்சிகளை அழிப்பதோடு மட்டுமல்லாமல் மனித இனத்தையும் தாக்குகிறது. சரி வாங்க பூச்சி கொல்லி மருந்தின் பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

பூச்சி பெயர்கள்

பூச்சி கொல்லி மருந்து பெயர்கள்:

அல்டிரின்பி.எச்.சி
குளோர் பென்சிலேட்குளோர்பென்வின்பாஸ்
கால்சியம் சயனைடுபைபுரோமோ குளோரோ புரபேன்
டைஎல்டிரின் ஈதைல் மெர்குரி குளோரைடு
டாக்சாபீன்ஈதைல் பாரத்தியான்
ஹைப்டாகுளோர் மெனாசான்மெட்டாக்சூரான்
நைட்ரோபெனபாரக்குவாட் டை மீத்தைல் சல்பேட்
பெண்டா குளோரோ நைட்ரோ பென்சீன்பெண்டா குளோரோ பீனால்
பீனைல் மெர்குரி அசிட்டேட்சோடியம் மீத்தேன் ஆர்சனேட்
டிரைகுளோரோ அசிட்டிக் ஆசிட்டெட்ராடைபான்

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>பேபி நேம் தமிழ்