பூரட்டாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள் | Poorattathi Nakshatra Rashi Name in Tamil

Advertisement

ஸே ஸோ தா தீ ஆண் குழந்தை பெயர்கள் | ஸே ஸோ தா தீ பெண் குழந்தை பெயர்கள்

Poorattathi Nakshatra Rashi Name in Tamil – வணக்கம்..! குரு பகவானின் ஆதிக்கம் கொண்ட பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றல் மற்றும் சிந்தனை சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள். நீதி நெறிப்படி வாழ்க்கையைவாழ வேண்டும் என்று விரும்புபவர்கள். தன்னடக்கம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். சரி இந்த பதிவில் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு “ஸே, ஸோ, தா, தீ” என்ற வரிசையில் பெயர் வைப்பது நல்லது. அதன் அடிப்படையில் இங்கு ஸே வரிசை பெயர்கள், ஸோ வரிசை பெயர்கள், தா வரிசை பெயர்கள், தீ வரிசை பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக படித்தறியலாம் வாங்க..

பூரட்டாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

ஸே ஸோ குழந்தை பெயர்கள் – Poorattathi Nakshatra Rashi Name in Tamil
பூரட்டாதி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் பூரட்டாதி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
ஸோமன் ஸேத்னா
ஸோமயாஜன் ஸோனிகா
ஸோமராஜன் ஸோபனா
ஸோமாஸ்கந்தன் ஸோபனாரானி
ஸோமேஸ் ஸோமசுந்தரி
ஸோமேஸ்வரன் ஸோமஜா
ஸோமனி
ஸோமனிஷா

 

த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் த வரிசை பெண் குழந்தை பெயர்கள்
ஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..!

 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 

 

Advertisement