பூசம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் | Poosam Nakshatra Boy Baby Names in Tamil

Poosam Nakshatra Boy Baby Names in Tamil

பூசம் நட்சத்திரம் ஆண் பெயர்கள் | Poosam Natchathiram Boy Baby Names in Tamil

Poosam Nakshatra Boy Baby Names in Tamil: பொதுநலம் வாசகர்களுக்கு அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் பூசம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம். குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது அழகான தருணம். பெற்றோர்கள் வைக்கும் பெயர்கள் தான் குழந்தையின் எதிர்காலத்தினையே மாற்ற போகிறது.  அதனால் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது பெயர்களை தனித்துவமாகவும், கவனமாகவும் வைக்க வேண்டும். சரி இப்போது பூசம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்களை படித்து தெரிந்துகொள்ளுவோம்..!

கேட்டை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

பூசம் நட்சத்திரம் ஆண் பெயர்கள்: 

ஹேமன்குமார்ஹேமச்சந்திரன்
ஹேம்குமார்ஹேம்தேவ்
ஹிதன் ஹிதாகர் 
ஹிதேஷ் ஹிதேந்ரா 
ஹிம்னிஷ் ஹிமானிஷ் 
ஹேமநாதன்ஹேமன்
ஹேதுசன்ஹிமாவத் 
ஹிரன் ஹிரன்யகுமார் 
ஹிரன்யன் ஹிரிதிக் 
ஹிரிஷிகேஷ் ஹிருதய் 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்