சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் ஆண் | பூரம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் | Pooram Natchathiram Boy Baby Names

வணக்கம் நண்பர்களே… இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் சிம்ம ராசி பூரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளின் பெயர்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம். குழந்தைகளுக்கு நல்ல பெயர் வைப்பது என்பது ஒரு அழகான தருணம்.  குழந்தைகளுக்கு பெற்றோர் வைக்கும் பெயரில் தான் அவர்களின் வாழ்க்கை அழகாக மாறும். அப்படி குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது கவனமுடன் செயல்படுவது மிகவும் அவசியம். அந்த வகையில் இன்று நாம் பூரம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்களை பற்றி தான் பார்க்க போகிறோம். வாங்க நண்பர்களே சிம்ம ராசி பூரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்குழந்தை பெயர்களை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.

27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள்
27 நட்சத்திரக் கோயில்கள் பட்டியல்

சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் ஆண்குழந்தை பெயர்கள்:

ஆண்குழந்தை பெயர்கள்
மோகபிரசாத் மோசிகீரனார்
மோகன் மோஷியார்
மோகன் குமார் மொசுகீரன்
மோகனசம்பத் மோசேநாயகம்
மோகனசுந்தரம் மோகனகுமார்
மோகன் பாபு மோகனமுரளி
மோகன்ராம் மோகனமூர்த்தி
மோகன்ராசு மோகன் செபஸ்டின்
மோகன் லால் மோகன்தாஸ்
மோகன்ராஜ் மோகனராஜன்
மோசஸ் மோகனிஷ்
மோசஸ் திலக் மோசஸ் பீட்டர்
மோசஸ் ராம் மோசஸ் ராஜ்
மோனநாத் மோசஹென்றி
மோனிஷ் மோசிந்த்
மோஸ் மோச ஆனந்த்
மோஹத் மோஹன்
மோஹில் மோஹிஷ்

 

இதையும் பாருங்கள் ⇒ சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

பூரம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:

உரியவைகள்
நட்சத்திர எழுத்துக்கள் மோ, ட, டா
பஞ்ச பூதம் நீர்
பஞ்ச பட்சி ஆந்தை
நட்சத்திர மண்டலம் அக்கினி மண்டலம்
நட்சத்திர பட்சி பெண் கழுகு
விருட்சம் பலாசு
நட்சத்திர மிருகம் பெண் புலி
ரச்சு தொடை
நட்சத்திர கணம் மனுசம்
நவரத்தின கல் வைரம்
உகந்த நாள் கீழ்நோக்கு நாள்
உறுப்பு வலது கை
நட்சத்திர அசுபதி சுக்கிரன்
வணங்க வேண்டிய தெய்வம் சூரியன்
தானம் செய்ய வேண்டிய பொருட்கள் பலாப்பழ இனிப்பு சாதம்
வழிபாட்டு தலங்கள் திருமணஞ்சேரி
அதிதேவதைகள் பார்வதி

Simma Rasi Pooram Natchathiram Boy Baby Names:

மோகன் மோஹனன்
மோஹஜித் மோஹித்
மோதீஸ்வரன் மோஹேஷ்
மோகன்பாபு மோகன்லால்
மோசிகொற்றனார்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement