ஹாய் பிரண்ட்ஸ்.. புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு பெயர் தேடும் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். குழந்தை பிறப்பது என்பது மிகவும் அழகான தருணம். பிறக்கும் குழந்தையின் வருகையை குடும்பத்தினரும்.. உறவினர்களும்.. மிகவும் மகிழ்ச்சியாக எதிர்பார்ப்பார்கள். அத்தகைய குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியை நடத்தும்போது. அந்த குழந்தை வைக்க இருக்கும் பெயரில் குடும்பத்தினரும்.. உறவினர்களும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பெயர் வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் சிலர் மன்னர்கள் பெயரை தன் குழந்தைக்கு பெயராக வைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களுக்கான பதவி தான் இது. தங்கள் ஆண் குழந்தைக்கு மன்னர் பெயர்களை பட்டியலிட்டுள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயர்களை தேர்வு செய்து தங்கள் செல்ல மகனுக்கு பெயராக வையுங்கள் நன்றி..