சங்க இலக்கிய ஆண் குழந்தை பெயர்கள் | Tamil Sanga Ilakkiyam Names For Girl Baby

Tamil Sanga Ilakkiyam Names For Boy  Baby

Tamil Sanga Ilakkiyam Names For Boy  Baby

பெண்கள் கருவுற்ற நாளிலிருந்து குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்து கொண்டே இருப்பார்கள். சில நபர்கள் ராசி நட்சத்திரம் பார்த்து வைப்பார்கள், சில நபர்கள் அர்த்தமுள்ள பெயராக வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நீங்கள் எந்த மாதிரி பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்தாலும், நம் பதிவில் நிறைய வகையான பெயர் வகைகளை பதிவிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தமிழ் சங்க இலக்கிய ஆண் குழந்தை பெயர்களை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தமிழ் சங்க இலக்கிய ஆண் குழந்தை பெயர்கள்:

ஆதவன் சங்கர்
அறிவொளி சித்தன்
எழில் தங்கம்
குறளரசன் உதயன்
மதுபாலன் வைரம்
முத்துவேல் அகிலன்
நலங்கிள்ளி குன்றக்குடி
பழனி நக்கீரன்
பெருமாள் திருநாவுக்கரசு
பூவரசன் வள்ளுவர்

 

சு வரிசை புதுமையான ஆண் குழந்தை பெயர்கள்

அறிவரசன் நீதிவானவன்
தொல்காப்பியன் நீலன்
குழகன் கைசிகன்
பெருமாள் ஆதிநாதன்
திகழகிடந்தான் பராங்குசன்
காரிமாறன் ஆராமுதன்
சடகோபன் முகில்வண்ணன்
நம்பி பரகாலன்
நிமலன் தவராசன்
நின்மலன் சந்தனக்குமரன்

 

J வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

சங்க இலக்கிய ஆண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்