டே டோ ப பி ஆண் குழந்தை பெயர்கள் | Te To Pa Pi Tamil Names for Baby Boy
Tamil Names for Baby Boy: வணக்கம்.. வாசகர்களே.. இன்றைய பதிவில் டே டோ ப பி வரிசைகளில் ஆண் குழந்தை பெயர்கள் என்ன இருக்கிறது என்று பார்ப்போம். பொதுவாக குழந்தைக்கு பெயர் வைக்க பலரும் பல விதங்களில் யோசிப்பார்கள். அதாவது வடமொழியில், சமஸ்கிருதம் மொழியில், தூய தமிழ் மொழிகளில் அல்லது புதுமையான மாடர்ன் பெயர்களை தன் குழந்தைக்கு பெயர் சூட்ட விரும்புவார்கள். ஆகவே இந்த பதிவில் டே டோ ப பி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் தேடும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இந்த பதிவில் டே டோ ப பி வரிசை ஆண் குழந்தை பெயர்களை பட்டியலிட்டுள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயர்களை தங்கள் குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள்.
டே டோ ப பி ஆண் குழந்தை பெயர்கள்
டே வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
டே வரிசை பெயர்கள் இல்லை
டோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
டோ வரிசை பெயர்கள் இல்லை
பா வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
பா வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | |
பாலநாத் | பாலயோகி |
பாலாஜி | பாலேந்திரன் |
பாலாதித்யா | பாலரவி |
பாஸ்கரன் | பார்புகழன் |
பாபு | பாசறைத்தேவன் |
பாலமுதன் | பார்வையழகன் |
பாசறைத்திண்ணன் | பாக்யராஜ் |
பார்த்திக் |
பாரதிதாசன் |
பாசுதன் | பால பிரகாஷ் |
பாடலூரன் | பார்வையொளியன் |
ஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..! |
பி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
பி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | |
பிரகதீஸ்வரன் | பிரகதீஷ் |
பிமல் | பிரேந்திரன் |
பிம்பிசாரன் | பிபின் |
பிரனவ் | பிக்ரம் |
பிரசன்னா | பிரசன்ஜித் |
பிரதமேஷ் | பிரதிக் |
பிரபாஸ் | பிரியாக் |
பிரனீத் | பிரசஞ்சீவன் |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |