தனிம வரிசை அட்டவணை பெயர்கள் | Thanimangalin Attavanai
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு “நவீன கோவில்கள்” என அழைக்கப்படும் ஆராய்ச்சிக் கூடங்கள், தொழில்நுட்ப நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், இருக்கின்றன. அதில் ஆராய்ச்சிக்கூடங்களில் கண்டுப்பிடிக்க பல வேதிப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அந்த வேதிப்பொருள் பற்றி பயன்படுத்தும் அவர்களுக்கு நன்றாக தெரியும். சில நபர்கள் அதனை பற்றி தெரிந்து கொள்வதில்லை. இப்போது அதன் பெயர்களும் அதன் குறியீடுகள் பற்றியும் இந்த பதிவில் தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.
தனிம வரிசை அட்டவணை: தனிமங்களின் பெயர்கள் மற்றும் குறியீடுகள் அணு எண் பெயர்கள் குறியீடுகள் 1 ஐதரசன் H 2 ஈலியம் He 3 லித்தியம் Li 4 பெரிலியம் Be 5 போரான் B 6 கரிமம் C 7 நைட்ரசன் N 8 ஆக்சிசன் O 9 புளோரின் F 10 நியான் Ne 11 சோடியம் Na 12 மக்னீசியம் Mg 13 அலுமினியம் Al 14 சிலிக்கான் Si 15 பாசுபரசு P 16 சல்பர் S 17 குளோரின் Cl 18 ஆர்கான் Ar 19 பொட்டாசியம் K 20 கால்சியம் Ca 21 ஸ்காண்டியம் Sc 22 டைட்டேனியம் Ti 23 வனேடியம் V 24 குரோமியம் Cr 25 மாங்கனீசு Mn 26 இரும்பு Fe 27 கோபால்ட் Co 28 நிக்கல் Ni 29 செப்பு Cu 30 துத்தநாகம் Zn 31 காலியம் Ga 32 செருமேனியம் Ge 33 ஆர்சனிக் As 34 செலீனியம் Se 35 புரோமின் Br 36 கிரிப்டான் Kr 37 உருபீடியம் Rb 38 ஸ்ட்ரான்சியம் Sr 39 இற்றியம் Y 40 சிர்க்கோனியம் Zr 41 நையோபியம் Nb 42 மாலிப்டினம் Mo 43 டெக்னேட்டியம் Tc 44 ருத்தேனியம் Ru 45 ரோடியம் Rh 46 பல்லேடியம் Pd 47 வெள்ளி Ag 48 காட்மியம் Cd 49 இண்டியம் In 50 வெள்ளீயம் Sn 51 அந்திமனி Sb 52 டெலூரியம் Te 53 அயோடின் I 54 செனான் Xe 55 சீசியம் Cs 56 பேரியம் Ba 57 லாந்த்தனம் La 58 சீரியம் Ce 59 பிரசியோடைமியம் Pr 60 நியோடைமியம் Nd 61 புரோமித்தியம் Pm 62 சமாரியம் Sm 63 யூரோப்பியம் Eu 64 கடோலினியம் Gd 65 டெர்பியம் Tb 66 டிஸ்ப்ரோசியம் Dy 67 ஹோல்மியம் Ho 68 எர்பியம் Er 69 தூலியம் Tm 70 இட்டெர்பியம் Yb 71 லூட்டேடியம் Lu 72 ஹாப்வினியம் Hf 73 டாண்ட்டலம் Ta 74 டங்க்ஸ்டன் W 75 ரேனியம் Re 76 ஆஸ்மியம் Os 77 இரிடியம் Ir 78 பிளாட்டினம் Pt 79 தங்கம் Au 80 பாதரசம் Hg 81 தாலியம் Tl 82 ஈயம் Pb 83 பிஸ்மத் Bi 84 பொலோனியம் Po 85 அஸ்ட்டேட்டைன் At 86 ரேடான் Rn 87 பிரான்சியம் Fr 88 ரேடியம் Ra 89 ஆக்டினியம் Ac 90 தோரியம் Th 91 புரோட்டாக்டினியம் Pa 92 யுரேனியம் U 93 நெப்டூனியம் Np 94 புளூட்டோனியம் Pu 95 அமெரிசியம் Am 96 கியூரியம் Cm 97 பெர்க்கிலியம் Bk 98 கலிபோர்னியம் Cf 99 ஐன்ஸ்டினியம் Es 100 ஃவெர்மியம் Fm 101 மெண்டலீவியம் Mendelevium Md 102 னொபிலியம் No 103 லாரன்சியம் Lr 104 ரதர்ஃவோர்டியம் Rf 105 டூப்னியம் Db 106 சீபோர்கியம் Sg 107 போஃறியம் Bh 108 ஹாஸ்சியம் Hs 109 மைட்னேரியம் Mt 110 டார்ம்ஸ்டாட்டியம் Ds 111 ரோண்ட்டஜெனியம் Rg 112 உனுன்பியம் Uub 113 உனுன்றியம் Uut 114 உனுன்குவாடியம் Uuq 115 உனுன்பெண்ட்டியம் Uup 116 உனுன்ஹெக்ஸியம் Uuh 117 உனுன்செப்டியம் Uus 118 உனுனாக்டியம் Uuo
பெயர்கள் சம்மந்தமான பதிவுகளை செறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பேபி நேம் தமிழ்