திருவோணம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

 Thiruvonam Nakshatra Boy Baby Names in Tamil 

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பெயர்கள் சார்ந்த பதிவில் திருவோணம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்களை பார்க்க போகிறோம். குழந்தைக்கு பெயர் வைக்கும் தருணம் என்பது வீட்டில் நடக்கக்கூடிய மகிழ்ச்சியான தருணம். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு “ஜீ, ஜே, ஜோ, கா” போன்ற தொடக்க எழுத்துக்களில் பெயர் வைப்பது சிறப்பானது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல சுபிட்சத்தோடும், படித்தவராகவும், புத்திசாலியாகவும் விளங்குவார்கள். மேலும் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர்களாவும் சமூக சேவகர்களாகவும் இருப்பார்கள். வாங்க திருவோணம் நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பெயர்களை படித்தறியலாம்..

பூசம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

திருவோணம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:

கார்த்திக்ராஜ் கார்முகிலன்
காசிநாத் கார்க்கி
காந்தரூபன் கார்த்தீபன்
காவியன் காரூரன்
காஷிக் காருண்யன்
கானழகன் ஜோகேஷ்
ஜோதீஸ்வர் ஜோதிசன்
ஜோசித் ஜோகராஜ்
ஜீவன் ஜீவானந்தன்
ஜீவராஜ் ஜீவா
ஜீவபிரகாஷ் ஜேஸ்வின்
காசிப்பிரசாத்  காசிஷ் 
காந்தர்வ்  காமோத் 

 

  • ஜீவன்
  • ஜீவானந்த்
  • ஜீவானந்தம்
  • ஜீவபிரகாஷ்
  • ஜீவேஷ்
  • ஜீவராஜ்
  • ஜோக்னேஷ்
  • ஜோகிந்தர்
  • ஜோகிந்தரா
  • ஜோக்ராஜ்
  • ஜோகேஷ்
  • காண்டீபன்
  • காண்டீரவா
  • காத்தவராயன்
  • காத்யாயன்
  • காந்த்
  • காசிநாதன்
  • கானக் காப்பியன்
  • காமராஜன்
  • காமதேவ்
  • காராளன்
  • காரி
  • காரிகிழார்
  • காரிக்கிழான்
  • காரெழிலன்
  • கார்க்கோடகன்
  • கார்த்தி
  • கார்த்திகேயன்
  • கார்த்திகேயன்
  • கார்த்திக்
  • கார்முகிலன்
  • கார்முகில்
  • கார்மேகம்
  • கார்மேனி
  • கார்ல்
  • கார்வண்ணன்
  • கார்வேந்தன்
  • காலகண்ட்
  • காலபைரவ்
  • காலிந்த்
  • காலைக்கதிர்
  • காளிசரண்
  • காளிச்சரண்
  • காளிதாஸ்
  • காளீஷ்வரன்
  • காவலன்
  • காவிரி அரசு
  • காவ்யானந்த்
  • காஞ்சித்தலைவன்
  • காஷ்யபன்

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பேபி நேம் தமிழ்
Advertisement