வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உத்திரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் | Uthiram Natchathiram Girl Baby Names in Tamil..!

Updated On: March 31, 2023 12:10 PM
Follow Us:
uthiram natchathiram girl baby names in tamil
---Advertisement---
Advertisement

Uthiram Girl Baby Names in Tamil

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளின் பெயர்களை பற்றி தான் காணப்போகின்றோம். பொதுவாக குழந்தைகள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். ஒரு வீட்டில் குழந்தை பிறக்க போகிறது என்றால் அந்த வீட்டில் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. அப்படி பெற்றோர்களுக்கு இருக்கும் ஒரு முக்கியமான தருணம் என்றால் அது குழந்தைக்கு பெயர் வைப்பது தான்.

குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது ஒரு அழகான தருணம் ஆகும். அதுபோல பெற்றோர்கள் வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது. இன்றைய உலகில் நாம் குழந்தைக்கு பெயர் வைப்பது என்றால் உடனே நாம் ஸ்மார்ட் போனில் பெயர் தேடுகின்றோம். அந்த வகையில் இன்று உத்திரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

ம வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 

உத்திரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்: 

உத்திரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
பபிதா  பசந்தி 
பகுலா  பசவேஸ்வரி 
பத்மசுந்தரி பவதா 
பத்மப்பிரியா பவதாரணி 
பத்மா  பவானி 
பனிமலர் பனிமுகில் 
பத்மாசினி பவனா
பல்லவி  பன்மலர்
பவப்ரியா  பரிநிதா

 

Uthiram Natchathiram Girl Baby Names:

Uthiram Natchathiram Girl Baby Names
பவளம்  பாமினி
பவித்ரா  பாமிலா
பவளவள்ளி  பாரதி
பவ்யாமி பார்கவி
பஸ்மதி  பார்வதி 
பாக்கியா பார்வதிதேவி
பாணுசா பிரசாந்தினி
பாமதி பிரமிளா
பிரஸன்னா பிரியங்கா

 

Uthiram Girl Baby Names in Tamil: 

Uthiram Girl Baby Names in Tamil
பிரியதர்ஷினி
பிருந்தா
பிரேமா 
பகவதி 
பக்தப்ரியா 
பந்தவி 
பரணி 
பிந்தியா 
பவிஷ்யா 

 

தொடர்புடைய பதிவுகள் 👇👇👇
அவிட்டம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
ஆயில்யம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
ஆயில்யம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள்
அவிட்ட நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now