Ecosprin 75 மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Ecosprin 75 Tablet Uses in Tamil

Advertisement

Ecosprin 75 Tablet Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்க்கு மருந்தாக எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் நல குறைபாடு சரியாகின்றது. ஆனால் இதில் நல்லது மட்டுமில்லை உடலிற்கு தீமைகளையும் கொடுக்க கூடியது. அதனால் தான் ஒவ்வொரு மாத்திரையும் சாப்பிடுவதற்கு முன் அதன் நன்மை மற்றும் தீமைகளை அறிந்திருக்க வேண்டும். அதை எப்படி அறிந்து கொள்வது என்ற சந்தேகம் வரும், இப்பத்து தான் எல்லாரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் நீங்கள் மாத்திரை பெயரை போட்டாலே அதனின் நன்மைகள் மற்றும் தீமைகளை போன்ற எல்லா தகவலும் வந்து விடும். இன்றைய பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் Ecosprin 75 மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Ecosprin 75 Tablet Uses in Tamil:

 Ecosprin மாத்திரை பயன்கள்

வலி நிவாரணம், மாரடைப்பு , பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை தடுப்பதற்கு மருந்தாக கொடுக்கபடுகிறது.

Ecosprin 75 Tablet Side Effects:

  • வயிற்று கோளாறு
  • நெஞ்செரிச்சல்
  • தலைவலி
  • இரத்தம் உறைதல்
  • சிறுநீரின் அளவு மாற்றம்
  • மயக்கம்
  • உடல் சோர்வு
  • குமட்டல் மற்றும் வாந்தி

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தெடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

Zenflox Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

கர்ப்ப காலத்தில் இந்த மாத்திரை எடுத்து கொள்வதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.

தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தாலும் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

இந்த மாத்திரை சாப்பிடும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

இந்த மாத்திரை சாப்பிடும் போது மயக்கம் ஏற்படும் அதனால் வாகனங்கள் ஓட்டுவதை  தவிர்க்க வேண்டும்.

வேறு ஏதும் பிரச்சனைக்கு மாத்திரை, மருந்து எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மருந்தளவு:

மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரை சாப்பிட மருந்து விட்டால் அதனை மறுநேரம் சாப்பிடும் போது சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.

Aciloc 150 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement