Gynovit Syrup -ன் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்.!

Advertisement

Gynovit Syrup Uses And Side Effects in Tamil

இக்காலத்தில் பலருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அதுமட்டுமில்லாமல் என்ன நோய் வருகிறது என்பதே தெரிவதில்லை. அந்த அளவிற்கு நோய்கள் உருவாகி கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், அதில் நாம் உட்கொள்ளும் உணவு முதல் மருந்து வரை எல்லாமே காரணமாகத் தான் இருக்கிறது. இக்காலத்தில் உள்ள பெரும்பாலான உணவுப்பொருட்களில் எந்த அளவிற்கு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவிற்கு தீமைகளும் இருக்கிறது. இக்காரணத்தினால் உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போகிறது. உடல்நிலை சரியில்லை என்றால் அனைவருமே மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வோம். அப்படி உட்கொள்ளும் முன்பு அம்மருந்தின் பயன்கள் என்ன.? பக்கவிளைவுகள் என்ன..? என்பதை அறிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் Gynovit Syrup- இன் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

What is The Use of Gynovit Syrup in Tamil:

Gynovit Syrup Uses And Side Effects in Tamil

Leucorrhoea (வெள்ளைப்படுதல்), Dysmenorrhea (மாதவிடாய் வலி) போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க Gynovit Syrup பயன்படுத்தப்படுகிறது.

ஆயுர்வேதிக் மருந்தான Gynovit Syrup பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவை ஒழுங்குபடுத்தி, மாதவிடாய் காலத்தில் வீக்கமடைந்து Endometrium -யை சரிசெய்ய உதவுகிறது. மேலும், கருப்பை ஹார்மோன்களை சரிசெய்து கருவுறுதலையும் மேம்படுத்துகிறது.

Vincee மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

  • தாமதமான பருவமடைதல்
  • வெள்ளை படுதல்
  • சீரற்ற மாதவிடாய் சுழற்சி
  • வயிற்று வலி
  • மலசிக்கல்
  • இரண்டாம் நிலை மாதவிலக்கின்மை
  • கருப்பை ரத்தப்போக்கு
  • ஈஸ்ட்ரோஜன் அளவை சீர்படுத்துதல்

மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்திற்கும் Gynovit syrup மருந்தாக கொடுக்கப்படுகிறது.

Side Effects of Gynovit Syrup in Tamil:

  • வயிற்றுப்போக்கு
  • வயிற்றில் ஒருவித உணர்வு
  • மாதவிலக்கின்மை மோசமாகுதல்.
Zenflox Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்செரிக்கை:

  • இதய கோளாறுகள் உள்ளவர்கள்
  • ஈஸ்ட்ரோஜன் தூண்டிய பிரச்சனைகள்
  • கர்ப்பமாக உள்ளவர்கள்
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்

மேற்கூறியுள்ள நபர்கள் Gynovit Syrup- யை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளக்கூடாது.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement