வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சூப்பர் மெஹந்தி டிசைன் 2026..! New mehndi design 2026..!

Updated On: January 13, 2026 9:30 AM
Follow Us:
புதிய மெஹந்தி டிசைன் 2023
---Advertisement---
Advertisement

சூப்பர் மெஹந்தி டிசைன் 2026..! New mehndi design 2026..!

நியூ மெஹந்தி டிசைன்: மெஹந்தி என்றாலே பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று, பொதுவாக பெண்கள் வீட்டில் விசேஷ நாட்களில் புதிது புதிதாக மெஹந்தி போட்டுக்கொள்ள மிகவும் விரும்புவார்கள். அதுவும் இப்போது வேற பல வகையான விழாக்கள் வரிசையாக வரவிருக்கின்றது. அதாவது கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என்று பலவகையான விழாநாட்கள் வரவுள்ளது. அப்பொழுது பெண்கள் தங்கள் கைகளை அழகுபடுத்தும் வகையில், இங்கு பலவகையான மெஹந்தி டிசைன்கள் படங்கள் மூலம் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றில் தங்களுக்கு பிடித்த மெஹந்தி டிசைன்களை தேர்வு செய்து. ஒவ்வொரு விழாவிலும் மெஹந்தி டிசைன் போட்டு அசத்துங்கள்.

சரி வாங்க இப்பொழுது கீழே பட்டியலிடப்பட்டுள்ள மெஹந்தி டிசைன்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்..!

மெஹந்தி படங்கள் / new mehndi design 2026:

நியூ-மெஹந்தி-டிசைன்

மெஹந்தி போட்டு கொள்வதற்கு பொதுவாக அனைத்து பெண்களுக்கும் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் மேல் காட்டப்பட்டுள்ள மெஹந்தி டிசைன் மிகவும். அழகானதாக்கவும், அனைவரும் எளிதில் போடக்கூடியதாக அமைந்துள்ள.

மெஹந்தி டிசைன்ஸ் இமேஜ்

back hand finger mehndhi design

நியூ மெஹந்தி டிசைன்: இளம் பெண்கள் இப்பொழுது புதிது புதிதாக மெஹந்தி போட்டுக்கிழவதக்கு மிகவும் விரும்புகின்ற, அந்த வகையில் மேல் காட்டப்பட்டுள்ள மெஹந்தி டிசைன் மிகவும் சூப்பராகவும், மிகவும் அழகாகவும் இருக்கிறது.

நியூ மெஹந்தி டிசைன்

latest simpleme hndi designs

இந்த மெஹந்தி டிசைன் மிகவும் எளிதாக இருப்பதினால், பெண்கள் அனைவரும் விரும்பி போடக்கூடிய மெஹந்தி டிசைனாக அமைந்துள்ளது.

மெஹந்தி படங்கள்

mehndhi-design

இந்த மூன்று மெஹந்தி டிசைனும் மிகவும் வித்தியாசமானதாக அமைந்துள்ளது, பெண்கள் அனைவரும் விரும்பி போடக்கூடிய மெஹந்தி டிசைனாக அமைந்துள்ளது.

நியூ மெஹந்தி டிசைன்

rangaoli mehndhi design



மெஹந்தி டிசைன் 2026:

new mehndhi design

புதிய மெஹந்தி டிசைன் 2026:

back hand mehndhi desighn

மெஹந்தி டிசைன் 2026:

simple mehndhi designs full hand

மெஹந்தி டிசைன் 2026:

flower mehndhi design

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now