மாலை நேரத்தில் தினசரி ரூ.3000/- வருமானம் தரும் தொழில்

Daily 1000 Income Business in Tamil 

தினசரி வருமானம் தரும் தொழில் – Daily 1000 Income Business in Tamil 

புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அனைவர்க்கும் அன்பான வணக்கங்கள். அனைவருக்கும் இருக்கும் ஆசை சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை தான். ஏன் எல்லாருமே ஏதாவது ஒரு புதிய தொழில் துவங்க வேண்டும் என்று நினைக்கின்றன என்றால். யாருடைய கட்டுப்பாட்டிற்கு கீழ் அடிபடிந்து வேலை பார்க்க வேண்டிய எந்த ஒரு அவசியமும் இருக்காது. இதன் காரணமாகவே அனைவரும் சொந்தமாக ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றன. நீங்கள் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய தொழிலை செய்ய விரும்புகிறீகள் என்றால் உணவு சார்ந்த தொழில்களை செய்யுங்கள். உணவு சார்ந்த தொழிலில் தான் குறித்த முதலீட்டில் அதிக லாபம் பெற முடியும். சரி இந்த பதிவில் தினசரி வருமானம் தரும் சில தொழில்களை பற்றி படித்தறியலாம் வாங்க.

தினசரி வருமானம் தரும் தொழில்:

Egg Roll:

Egg Roll

Daily 1000 Income Business in Tamil  – ஈன்கள் உணவு சார்ந்த தொழிலை செய்ய செய்ய வேண்டும் என்று விரும்புகீர்கள் என்றால் Egg Roll தயார் செய்து விற்பனை செய்யலாம். இந்த egg roll நிறைய வகைகள் உள்ளன அவற்றில் மக்கள் தினம் விரும்பி சாப்பிடும் Egg Roll வகைகளை தயார் செய்து மாலை நேரங்களில் மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் விற்பனை செய்தீர்கள் என்றால் தினமும் குறைந்தது 3,000/- வரை வருமானம் கிடைக்கும்.

Elaneer Ice Cream:

coconut ice cream

தினசரி வருமானம் தரும் தொழில் – சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஐஸ்கிரீம் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். இந்த ஐஸ்கிரீமி நீங்கள் ஆரோக்கியமான முறையில் தயார் செய்து விற்பனை செய்திர்கள் என்றால் நல்ல வருமானம் கிடைக்குமல்லவா?. ஆகவே நீங்கள் இளநீரில் ஐஸ்கிரீம் தயார் செய்த்து விற்பனை செய்தீர்கள் என்றால். உங்களுக்கு இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்க கூடும். வித்தியாசமான முறையில் நீங்கள் ஹெல்தியாக ஐஸ்கிரிம் செய்து விற்பனை செய்வதினால் தினந்தோறும் உங்களுக்கு குறைந்தது 2,500 முதல் 3,000 வரை வருமானம் கிடைக்கும். ஆனால் ஆரம்பத்தில் நீங்கள் இந்த தொழில் துவங்க குறைத்து 50,000/- வரை முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.

ஸ்நாக்ஸ்: 

Daily 1000 Income Business in Tamil  – பொதுவாக மாலை நேரங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடணும்னு அனைவருக்குமே ஆசை இருக்கும். இருந்தாலும் அதனை செய்து சாப்பிடுவதற்கு ரோமனவே அலுப்புப்படுவார்கள். ஆகவேஉங்கள் ஏரியாவில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே வடை, பக்கோடா, சமோசா, போண்டா, முறுக்கு, சிப்ஸ் போன்று பலவகையான தின்பண்டங்களை ஆரோக்கியமான முறையில் தயார் செய்து விற்பனை செய்தீர்கள் என்றால் இதன் மூலமும் ஒரு நாளைக்கு உங்களால 2000 முதல் 3000 வரை தினசரி வருமானம் பார்க்க முடியும்.

உணவுப் பொருட்கள் தயாரிப்பு:

தினசரி வருமானம் தரும் தொழில் – தினசரி பயன்படுத்தக்கூடிய உணவுப்பொருட்களை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் எளிதாக வருமானத்தை ஈட்ட முடியும். உதாரணமாக தோசை மாவு, இட்லி பொடி, மசாலா பொடி மற்றும் ரெடிமேட் மிக்ஸ், லஞ்ச் பாக்ஸ் என்ற வீட்டு உணவு தயாரித்து விற்பனை செய்யலாம். குறைந்த முதலீடு, நேரம் மற்றும் உழைப்பின் மூலம் தினசரி வருமானம் பெற இது சிறந்தது. தொடர் வாடிக்கையாளர்களை பெற்ற பின்பு அதிக வருமானம் ஈட்ட முடியும். ஆனால் ஆரம்பத்தில் இந்த தொழில் மூலம் நீங்கள் நிச்சயம் 2000 முதல் 3000 வரை வருமானம் பெற முடியும்.

இட்லி மாவு கடை:

Daily 1000 Income Business in Tamil  – சாலை ஓரங்களில் நடமாடும் இட்லி கடை வைத்து இட்லி, தோசை போன்ற உணவுகளை தயார் செய்து விற்பனை செய்யலாம். மேலும் நீங்கள் செய்யும் சைடிஸை மிகவும் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் தினசரி வருமானம் நீங்கள் ஈட்ட முடியும். இந்த தொழிலை துவங்க அதிக முதலீடும் தேவைப்படும். குறைந்தது 15,000 ரூபாய் இருந்தாலே போதும்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Siru Tholil Ideas in Tamil 2022