வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

1000 ரூபாய் இருந்தால் நீங்களும் முதலாளி தான்.!

Updated On: May 19, 2025 6:44 PM
Follow Us:
1000 Rupees Investment Business in Tamil
---Advertisement---
Advertisement

1000 Rupees Investment Business in Tamil

நண்பர்களே வணக்கம்..! நீங்கள் படித்தவர்களா படிக்காதவர்களா..? யாராக இருந்தால் என்ன உங்களுக்கு சொந்த தொழில் செய்ய ஆசை உள்ளதா..? அப்படி என்றால் உங்களுக்கு என்ன தொழில் பற்றி தெரியுமோ அதனை வைத்து தொழிலை துவங்கலாம். அதாவது சிலர் குறைந்த முதலீட்டில் தொழில் செய்யலாம் என்பார்கள். ஆனால் என்ன தொழில் செய்வது என்று கேள்வி இருக்கும். அதாவது நாம் இப்போது சிறிய தொழில் என்பது தான் பிற்காலத்தில் பெரிய தொழில் என்பார்கள். அவ்வளவு ஏன் உங்களுக்கு தெரிந்தவர்கள் சிறிய கடை திறந்து அதன் பின்பு பெரிய கடையாக மாற்றுவார்கள். இது தான் இங்கு திறமை என்பார்கள். ஆகவே எந்த தொழிலையும் ஈசியாக எடை போடாதீர்கள். சரி இப்போது உங்களிடம் 1000 ரூபாய் உள்ளது என்றால் அதற்கு ஏற்ற தொழில் செய்யலாம் அது எப்படி..? வாங்க பார்க்கலாம் இந்த 1000 ரூபாய் வைத்து எத்தனை தொழில் செய்யலாம் என்று.

1000 Rupees Investment Business in Tamil:

சொந்தமாக தொழில் ஸோயா வேண்டும் என்ற ஆசை பலரிடம் இருக்கிறது. ஆனால் அதற்கான முதலீட்டு தொகை தான் இருக்க மாட்டிக்கிறது. அதனால் குறைந்த முதலீட்டில் ஏதேனும் தொழில்கள் இருக்கிறதா என்று தேடி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவை முழுமையாக படித்து என்ன தொழில்னு தெரிஞ்சுக்கங்க.

உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் பள்ளிக்கூடம் உள்ளதா..? அப்படி என்றால் அங்கு ஒரு இடம் இருந்தால் போதும் அது கடையாக இருந்தாலும் சரி அல்லது வெளி புறமாக இருந்தாலும் சரி, சிறிய டேபிள் போட்டு அதில் அவர்கள் பிடித்த வடை, போண்டா, சமோசா என செய்து விற்கலாம். இதற்கு வெறும் 1000 ரூபாய் முதலீடு இருந்தால் போதும்..!

இளநீர் கடை

அதேபோல் இது கோடை காலம் இதற்கு நாம் இளநீர் கடை போடலாம். அதாவது இதற்கு நாம் காலை 2 மணி நேரம் மட்டும் வேலை பார்த்தால் போதும். அதாவது உங்கள் வீட்டு பக்கம் காலையில் நடைப்பயிற்சி செய்வார்கள். அந்த இடத்தில் ஒரு சைக்களில் இளநீர் வாங்கிக்கொண்டு 6 மணி முதல் 7 மணி வரை இந்த தொழிலை செய்யலாம். அது எப்படி முடியும் என்று கேட்பீர்கள். ஆனால் இதனை ஒரு நாள் செய்து பாருங்கள் 1000 ரூபாய் முதலீடு செய்து 1500 ரூபாய் 2 மணி நேரத்தில் சம்பாதிக்கலாம்.

பெண்கள் வீட்டில் இருந்தபடியே தினமும் 2 மணிநேரம் வேலை செய்தாலே 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

What Business Can I Start With 1000 Rupees in Tamil:

இட்லி கடை

அடுத்து நீங்கள் வீட்டில் காலை அல்லது இரவு நேரத்தில் மட்டும் சமைத்துக் கொடுக்கலாம். இது ஒரு நல்ல தொழில். அதாவது நிறைய நபர்கள் வீட்டை விட்டு வேலைக்காக வெளியூர் வந்து வேலை பார்க்கிறார்கள். அவர்கள் அனைவருமே வீட்டு சாப்பாட்டிற்காக ஏங்குவார்கள். அவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரத்தில் டிபன் செய்து கொடுக்கலாம். இது ஒரு நல்ல தொழில் தான். இதற்கு முதலீடு அதிகபட்சமாக 1000 ரூபாய்குள் தான் இருக்கும்.

இது போல் நிறைய தொழில் உள்ளது. அது அனைத்தையும் செய்தால் மட்டும் அதில் இருக்கும் நெளிவு சுளிவு தெரியும்.

இந்த தொழில் செய்தால் அனைத்து தொழிலுக்கும் லாபம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..!

cotton candy business ideas in tamil

இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

Photo Studio Business Plan in tamil

ஒரு டேக்ல ஓஹோன்னு சம்பாதிக்க இந்த தொழிலை செய்யுங்க..

பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பொருட்களை வைத்து வியாபாரம் செய்யலாம் அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில்..! | Paper Bag Making Business in Tamil

tailoring business ideas in tamil 

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கைத்தொழில்

இந்த கடை மட்டும் வச்சிப்பாருங்க வியாபாரம் சும்மா தாறுமாறா போகும்..!

விவசாயம் சார்ந்த 10 அருமையான சுய தொழில்கள்..!

Paper bag Making Business at Home in Tamil

வீட்டில் இருந்து கொண்டே சிறு தொழில் வியாபாரம் செய்யலாம் வாங்க…!

Homemade Business Ideas

வீட்டில் இருந்து செய்யும் ஆன்லைன் தொழில்கள் | Homemade Business Ideas in Tamil