லாபம் தரும் சிறு தொழில்..! 3D Hologram Fan பிஷ்னஸ் ஆலோசனை..!

Advertisement

சுயதொழில் – 3D Hologram Fan பிஷ்னஸ் ஆலோசனை | Small Scale Business Idea Tamil

Small Scale Business Idea Tamil – சுயதொழில்: வணக்கம் இன்று நாம் நம் பொதுநலம் வெப்சைட்டில் முற்றிலும் புதுமையான தொழில் பற்றிய ஆலோசனைகளை பற்றி தான், இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த தொழில் அனிமேஷன் சம்மந்தப்பட்ட தொழில்.

அதாவது இந்த 3D Hologram Fan-னை வைத்து நம்ம ஊரில் என்ன தொழில் செய்வது. எப்படி லாபம் பார்ப்பது என்ற விவரங்களை இப்போது நாம் படிப்போம் வாங்க.

சுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..?

Small Scale Business Idea Tamil

3D Hologram Fan:-

இது ஓரு அனிமேஷன் சார்ந்த தொழில் என்பதினால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த 3D Hologram Fan இயக்குவதற்கு பயிற்சிகளை கற்று கொண்டாலே போதும், அனைவருமே இந்த தொழிலை செய்யலாம்.

3D Hologram Fan மூலம் விளம்பரங்கள் செய்து, தினமும் அதிக இலாபம் பெற முடியும். அதாவது திருமணம் வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து போன்ற இல்ல விசேஷங்களுக்கு இந்த 3D Hologram Fan மூலம் விளம்பரம் செய்து. நல்ல வருமானம் பார்க்கலாம்.

இதுமட்டும் இல்லாமல் உங்கள் ஊரில் உள்ள பிரபலமான நிறுவனங்கள், துணி கடைகள், மால், நகை கடைகள் போன்ற நிறுவனங்களிடம் விளம்பரங்களை வாங்கி, இந்த 3D Hologram Fan-னில் விளம்பரம் செய்து கொடுக்கலாம்.

இந்த பேன் மூலம் புதுவிதமாக அனிமேஷனில் விளம்பரம் செய்து கொடுப்பதினால் நல்ல வருமானம் பார்க்க முடியும். மேலும் இப்போது மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. இந்த லாபம் தரும் சிறு தொழிலை தயக்கம் இல்லாமல் இப்போதே செய்யலாம்.

சுயதொழில் – விபூதி தயாரிப்பு..! குறைந்த முதலீடு அதிக லாபம்

சுயதொழில் – வருமானம்:

இந்த 3D Hologram Fan-னை 5 வாங்கி கொள்ளுங்கள், ஒரு பேனின் விலை குறைந்த பட்சம் 10,000/- ரூபாய் என்று வைத்து கொள்வோம், இந்து பேனின் விலை 50,000/- தேவைப்படும். இந்த 3D Hologram Fan வைத்து ஐந்து இடங்களில் விளம்பரம் செய்தால். ஒரு Fan-க்கு ஒருநாள் வாடகை ரூபாய் 1000/- வைத்து கொண்டால், மாதம் 1,00,000/- மேல் வருமானம் பார்க்கலாம் இந்த 3D Hologram Fan மூலம்.

3D Hologram Fan கிடைக்கும் இடம்:-

www.amazon.in, www.amazon.com, www.indiamart.com, www.alibaba.com போன்ற வெப்சைட்டில் மிக குறைந்த விலையில் இருந்தே கிடைக்கின்றது, அங்கு ஆடர் செய்தும் வாங்கிக்கொள்ளலாம்.

அப்பறம் எதுக்கு யோசிக்கிறீங்க உடனே ஆன்லைனில் 3D Hologram Fan– னை ஆடர் செய்யுங்கள். இதற்கான பயிற்சியை கற்றுக்கொண்டு, உடனே இந்த தொழில் துவங்க ஷ்டாட் பண்ணுங்க…

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில் பட்டியல்
Advertisement