Demand அதிகம் உள்ள இந்த தொழிலை இன்றே தொடங்கி மாதம் நல்ல வருமானத்தை பெறுங்கள்..!

Advertisement

2023 Business Ideas Tamil

இன்றைய காலகட்டத்தில் பணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பணம் இல்லாமல் வாழ்வது என்பது முடியாத ஒன்றாக உள்ளது. அதனாலே மக்கள் அனைவரும் எந்த தொழிலாக இருந்தாலும் சரி கஷ்டப்பட்டாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே ஒரு சிறந்த தொழிலை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

How To Start A Baby Care Business in Tamil:

Baby Care Business in Tamil

இந்த தொழிலுக்கு எப்போதுமே மதிப்பு குறையவே குறையாது. நீங்கள் சொந்தமாக ஒரு தொழில் தொடக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த தொழில் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். இந்த தொழிலை நீங்கள் எந்தவொரு தயக்கமும் இன்றி தாராளமாக தொடங்கலாம்.

நீங்கள் ஒரு கடை திறந்து வணிகம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த வணிகத்தை தொடங்குங்கள். குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள், விளையாட்டு பொருட்கள், குழந்தைகளின் உடல் பராமரிப்பு பொருட்கள் போன்றவற்றை மொத்தமாக சந்தையில் இருந்து வாங்கி, அவற்றை உங்கள் கடையில் வைத்து விற்பனை செய்யலாம். இதனால் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். அதுபோல இந்த கடை அமைப்பதற்கான வழிமுறைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

எப்பொழுதும் Demand உள்ள இந்த தொழிலை தொடங்கி பாருங்க..! தினமும் அதிக லாபம் தான்..!

முதலீடு எவ்வளவு..?

start a baby care business

வாடகையாகவோ அல்லது சொந்தமாகவோ கடை தொடங்கினாலும், குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது என்று இவை அனைத்திற்கும் 1 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். இந்த ஒரு லட்சம் என்பது நீங்கள் வாங்கும் பொருட்களை பொறுத்தது.

வணிகம் அமைப்பது எப்படி..? 

how to start a baby shop

குழந்தை பாதுகாப்பு என்பது எப்போதும் பெற்றோருக்கு முக்கியமானதாக இருக்கும். அதனால் நீங்கள் விற்கும் பொருட்கள் பாதுகாப்பான தயாரிப்புகளாக இருக்க வேண்டும். நீங்கள் சந்தையில் மொத்தமாக பொருட்கள் வாங்கும் போது அவற்றை பாதுகாப்பானதாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் கடையில் குழந்தைகள் சம்மந்தமான பொருட்களை வாங்கி வைத்து விற்பனை செய்யலாம். அதாவது, குழந்தை பராமரிப்பு தயாரிப்புகள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள், குழந்தைகளின் உடைகள் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்யலாம்.

இப்போதே இந்த தொழிலை தொடங்கினால் மாதம் மாதம் 50,000 ருபாய் வரை சம்பாதிக்கலாம்..!

 

அதுபோல இந்த கடையை நீங்கள் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தொடங்க வேண்டும். இந்த குழந்தை கடை வணிகத்தைத் தொடங்குவதற்கு, நீங்கள் மாநில மற்றும் மத்திய அரசாங்கத்திடமிருந்து பல உரிமங்கள் மற்றும் அனுமதிகளைப் பெற வேண்டும்.

நீங்கள்  இந்த வணிகம் அமைப்பதற்கு சுகாதார உரிமங்கள் மற்றும் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகத்தின் (OSHA), வர்த்தக முத்திரைகள், பதிப்புரிமைகள், காப்புரிமைகள் மற்றும் பிற அறிவுசார் சொத்துக்கள் போன்ற உரிமங்களை பெற்றிருக்க வேண்டும்.  

வருமானம் எவ்வளவு..?

நீங்கள் தொடங்கும் இந்த தொழிலுக்கு மவுஸ் அதிகம் என்பதால் மக்கள் அனைவரும் உங்கள் கடைக்கு பொருட்கள் வாங்க வருவார்கள். அதுபோல இந்த கடையை நீங்கள் தொடங்குவதால் மாத வருமானமாக 50,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

இதையும் படியுங்கள் ⇒ இந்த தொழில் செய்ய ஓடவும் வேண்டாம்..! அலையவும் வேண்டாம்..! லாபம் உங்களை தேடி வரும்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement