வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த தொழிலை மட்டும் ஆரம்பித்து பாருங்கள் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை அளிக்கும்..!

Updated On: July 24, 2023 12:59 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Baked Vegetables Chips Business in Tamil 

முதலாளியாக வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய பதிவில் மிகவும் எளிதாக குறைந்த முதலீட்டில் அனைவரினாலும் தொடங்க கூடிய ஒரு தொழிலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அப்படி என்ன தொழில் என்று நீங்கள் யோசிப்பது புரிகின்றது. அது என்ன தொழில் என்றால் Baked Vegetables Chips Business தான்.

அது என்னடா Baked Vegetables Chips Business என்றுதானே யோசிக்கிறீர்கள். அதனால் தான் இந்த பதிவில் இந்த தொழிலை பற்றிய முழுவிரங்களும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த தொழிலை பற்றிய முழுவிரங்களையும் அறிந்துகொண்டு இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இந்த தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Baked Vegetables Chips Business in Tamil: 

Baked chips manufacturing process in tamil

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் அனைவரின் மனதிலேயும் தங்களது உடல்நலத்தை நன்கு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதற்காக சிலர் Diet இருக்கிறார்கள், ஒரு சிலர் உடற்பயிற்சி செய்கிறார்கள்.

அப்படி Diet இருப்பவர்கள் பொதுவாக எண்ணெயில் பொறித்து உணவு பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். அப்படி உள்ளவர்கள் அனைவருமே இந்த Baked Vegetables Chips-யை வாங்கி சாப்பிடுவார்கள்.

அதனால் நீங்கள் இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்கலாம்.

 இதையும் படியுங்கள்=> முதலீடு 600 மட்டும் போதும் தினமும் 2000 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்: 

Dried vegetable chips business in tamil

Baked Vegetables Chips Business தொடங்குவதற்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் காய்கறிகள், Solar Dryer, உப்பு, மிளகுத்தூள் மற்றும் Vegetable ஆயில் ஆகியவையே தேவைப்படும்.

இந்த Solar Dryer-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இந்த மெஷினின் ஆரம்ப விலை ரூபாய் 7,200 ஆகும். இந்த மெஷின் வாங்கும் இடத்திலேயே இதனை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்ற பயிற்சியும் அளிக்கப்படும்.

இந்த தொழில் உணவு சம்மந்தபட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும். மேலும் இந்த Baked Vegetables Chips-களை நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு ஒரு சிறிய இடத்தையோ அல்லது சிறிய தொழிற்சாலையையோ நீங்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்வது நல்லது.

 இதையும் படியுங்கள்=> இந்த 5 தொழில்களில் ஒன்றை தொடங்கி பாருங்க லாபம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்

தயாரிக்கும் முறை: 

முதலில் நீங்கள் வாங்கிவைத்துள்ள காய்கறிகளை நீங்கள் என்ன வடிவத்தில் சிப்ஸ் தயாரிக்க போகிறீர்களோ அந்த வடிவத்தில் நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை Solar Dryer-ல் பயன்படுத்தி நன்கு உலர்த்திக் கொள்ளுங்கள்.

பிறகு அது சிப்ஸ் போல மாறியவுடன் அதன் மீது சிறிதளவு Vegetable ஆயில், உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை பேக்கிங் செய்துகொள்ளுங்கள்.

குறிப்பாக நீங்கள் பயன்படுத்தும் காய்கறி நார்த்தன்மை அற்றதாக இருக்க வேண்டும். அப்பொழுதான் சுவையாக இருக்கும்.

விற்பனை செய்யும் முறை: 

நீங்கள் பேக்கிங் செய்துவைத்துள்ள சிப்ஸ்களை ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யலாம். அப்படி இல்லையென்றால் உங்கள் ஏரியாவில் அல்லது ஊரில் உள்ள கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றில் விற்பனை செய்யலாம்.

பொதுவாக இந்த மாதிரியான Baked Vegetables Chips-ன் விலை 1 கிலோ ரூபாய் 800 வரை விற்பனை செய்யப்படுகிறது. தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் 10 கடைகளுக்கு 1 கிலோ என்ற விகிதத்தில் 10 கிலோ விற்பனை செய்கிறீர்கள் என்றால் ரூபாய் 8,000 வரை லாபம் காணலாம்.

அதனால் இந்த Baked Vegetables Chips Business உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இந்த தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

 இதையும் படியுங்கள்=> காலத்திற்கும் நஷ்டம் ஏற்படாத ஒரே தொழில்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற செம தொழில் இதுதாங்க..!

Aavin Milk Dealership in Tamil

ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி? | Aavin Milk Dealership in Tamil

Pathimukham Powder Herbal Bags Making Business in Tamil

உங்கள் வீட்டில் உள்ள 10 X 10 இடத்தில் இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் காலப்போக்கில் Factory ஆரம்பிக்கும் அளவிற்கு லாபம் கிடைக்கும் ..!

morning food business in tamil

காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வேலை செய்தால் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்