வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரு பீஸ்லயே ஓஹோன்னு வாழ்க்கை அமைய இந்த தொழில் தாங்க Best..!

Updated On: February 28, 2023 4:59 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Best Business With Good Profit in Tamil

வியாபாரம் என்பது நாம் அனைவரும் நினைப்பது போல சாதரணமான ஒரு விஷயம் கிடையாது. ஏனென்றால் அதில் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அதுபோல அத்தகைய வியாபாரதத்தில் லாபம் மற்றும் நஷ்டம் இரண்டில் எது வேண்டுமானாலும் வரலாம். அவை அனைத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட வியாபாரத்தில் நீங்கள் எண்ணற்ற தொழிலை செய்து இருப்பீர்கள் அல்லது மற்றவர்கள் செய்து பார்த்து இருப்பீர்கள். அதனால் நீங்களும் சொந்தமாக சுயதொழில் ஆரம்பித்து வியாபாரத்தில் உள்ள யுக்திகளை தெரிந்துக்கொண்டு வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருவதற்கு அதிக லாபம் மற்றும் வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலை பற்றி இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வாங்கி விற்கும் தொழில்:

dressing table business in tamil

காலத்திற்கு ஏற்றவாறு அனைத்தும் மாறிக்கொண்டே போகிறது. அதற்கு ஏற்றவாறு இன்றைய காலத்தில் நிறைய தொழில்களும் செய்து வருகின்றன. இப்போது அதிக டிமாண்ட் உள்ள ஒரு தொழிலாக Dressing Table Business இருக்கிறது.

அதனால் இந்த தொழிலை நீங்கள் செய்வதன் மூலம் நல்ல வருமானம் மற்றும் லாபம் இரண்டினையும் ஒரே நேரத்தில் பெறலாம்.

முதலீடு | மூலப்பொருள்:

நீங்கள் மொத்தமாக Dressing Table விற்பனை செய்யும் இடத்தில் வாங்கி கொள்ள வேண்டும். ஏனென்றால் மொத்தமாக வாங்கும் போது உங்களுக்கு விலை கொஞ்சம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இந்த Dressing Table தொழிலை தொடங்குவதற்கான முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 30,000 ரூபாய் தேவைப்படும்.

இதையும் படியுங்கள்⇒ வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு கைநிறைய லாபம் தரும் அருமையான தொழில்..!

தொழில் தொடங்க தேவையான இடம்:

ஒரு பெரிய அளவிலான கடை உங்களுக்கு இந்த தொழிலை தொடங்குவதற்கு தேவைப்படும். இதில் மிகவும் முக்கியமானது என்றால் அந்த கடை மக்கள் அதிகமாக நடமாட்டம் உள்ள இடத்தில்  வேண்டும்.

How to Start Dress Business in Tamil:

 how to start dress business in tamil

நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிலான Dressing Table-ஐ முதலில் வாங்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த கடைக்கு நீங்கள் ஒரு சிறிய விளம்பரம் கொடுக்க வேண்டும். இப்படி செய்த முடித்த பிறகு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் இந்த கடை இருப்பதை தெரிவிக்க வேண்டும்.

இத்தகைய Dressing Table ஆனது வீட்டில் திருமணம், புதுமனை புகுவிழா மட்டும் இல்லாமல் சாதாரணமாக கூட வீடுகளில் வாங்கி பயன்படுத்து கின்றனர்.

வருமானம்:

நீங்கள் வாங்கும் Dressing Table-ன் அளவை பொறுத்து வருமானம் பெற முடியும். உதாரணமாக நீங்கள் ஒரு Drawer உடன் கூடிய Dressing Table-ஐ விற்பனை செய்தால் அதனுடைய தோராயமான விலை 2,199 ரூபாய் ஆகும்.

அதனால் ஒரு நாளைக்கு நீங்கள் 2 Dressing Table மட்டும் விற்பனை செய்தால் போதும் 4,398 ரூபாய் தோராயமாக பெறலாம். அதே நீங்கள் வேறு Size-ல் Dressing Table விற்பனை அதற்கு ஏற்றவாறு வருமானம் இருக்கும்.

இதையும் படியுங்கள்⇒ 5 நிமிடத்தில் 1850 ரூபாய் சம்பாதிக்காலம்..! அதுவும் 1 பீஸ் மூலமாக மட்டும் மிஸ் பண்ணாம இந்த தொழிலை செஞ்சி பாருங்க…!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!